Muziekvideo

Jilla Mulukka
Bekijk de videoclip voor {trackName} van {artistName}

Credits

PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Performer
Mano
Mano
Performer
K.S. Chithra
K.S. Chithra
Performer
Jayaram
Jayaram
Actor
Prabhu
Prabhu
Actor
Revathi
Revathi
Actor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Songwriter

Songteksten

ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே எல்லா மனசும் பொல்லா மனசு வெளியே சொல்லாதே நீ விட்டா எகுருவ ஒரு பட்டா எழுதுவ அத எத்தன கண்ணுங்க பார்க்கும் அட என்னமோ ஏதுன்னு கேட்கும் குளிர் காத்து பட்டதும் பூத்த மொட்டுக்கு சிலிர்ப்பு வந்திடுச்சு அட நேத்து தொட்டதும் சூடு வந்ததும் நெனைப்பில் வந்திருச்சு இந்த ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே எல்லா மனசும் பொல்லா மனசு வெளியே சொல்லாதே நீ விட்டா எகுருவ ஒரு பட்டா எழுதுவ அத எத்தன கண்ணுங்க பார்க்கும் அட என்னமோ ஏதுன்னு கேட்கும் குளிர் காத்து பட்டதும் பூத்த மொட்டுக்கு சிலிர்ப்பு வந்திடுச்சு அட நேத்து தொட்டதும் சூடு வந்ததும் நெனைப்பில் வந்திருச்சு இந்த ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே எல்லா மனசும் பொல்லா மனசு வெளியே சொல்லாதே எனக்கு பரிமாற அத்தை சுட்ட கருவாடே பசிக்கு உதவாம பண்ணுறியே பெரும் பாடே வரட்டும் திரு நாளு மாமனுக்கு இலை போட பழுத்த பழத்துல தான் வண்டு வந்து துளை போட நாளும் என்னடி நாளு சட்டுன்னு சம்மதம் கூறு தோளு ரெண்டையும் சேர்த்து சொல்லணும் சங்கதி நூறு மனசில் உறங்குகிற உணர்ச்சிகள உசுப்புறியே விவரம் அறிந்திருந்தும் மறந்தது போல் பசப்புறியே ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே எல்லா மனசும் பொல்லா மனசு வெளியே சொல்லாதே நீ விட்டா எகுருவ ஒரு பட்டா எழுதுவ அத எத்தன கண்ணுங்க பார்க்கும் அட என்னமோ ஏதுன்னு கேட்கும் குளிர் காத்து பட்டதும் பூத்த மொட்டுக்கு சிலிர்ப்பு வந்திடுச்சு அட நேத்து தொட்டதும் சூடு வந்ததும் நெனைப்பில் வந்திருச்சு இந்த ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே எல்லா மனசும் பொல்லா மனசு வெளியே சொல்லாதே இடுப்ப ஒடிச்சே நீ அன்ன நடை நடக்காதே அடுப்பா இருக்கும் என்ன குத்தி விட்டு கிளறாதே கெடச்சா வெளுத்திடுவ உன்ன பத்தி தெரியாதா வளைச்சி கதை படிக்க பாடுறப்பா புரியாதா பேச்சி என்னடி பேச்சி உச்சியில் நிக்குது சூடு மாமன் நெஞ்சுல சாஞ்சி மத்தத நீ பாரு மெதுவா வசியம் பண்ணி நெனச்சத நீ முடிச்சு புட்ட அதுக்கு தகுந்த படி அனுசரிச்சு நடந்து கிட்ட ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே எல்லா மனசும் பொல்லா மனசு வெளியே சொல்லாதே நீ விட்டா எகுருவ ஒரு பட்டா எழுதுவ அத எத்தன கண்ணுங்க பார்க்கும் அட என்னமோ ஏதுன்னு கேட்கும் குளிர் காத்து பட்டதும் பூத்த மொட்டுக்கு சிலிர்ப்பு வந்திடுச்சு அட நேத்து தொட்டதும் சூடு வந்ததும் நெனைப்பில் வந்திருச்சு இந்த ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே எல்லா மனசும் பொல்லா மனசு வெளியே சொல்லாதே ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே எல்லா மனசும் பொல்லா மனசு வெளியே சொல்லாதே
Writer(s): Vaalee, Ilaiyaraaja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out