Credits
PERFORMING ARTISTS
Sujatha Mohan
Vocals
Hariharan
Vocals
Vaalee
Performer
Deva
Performer
Vijay
Actor
Monica Castelino
Actor
Rambha
Actor
Kushboo
Actor
COMPOSITION & LYRICS
Deva
Composer
Vaali
Lyrics
Songteksten
உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்
பெண் உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்
உன் தோள் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உறைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய்
ஆக ஆசைத்தான்
பெண் உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்
பெண் கண்ணில் கடை கண்ணில்
நீயும் பார்த்தால் போதுமே
கால்கள் எந்தன் கால்கள்
காதல் கோலம் போடுமே
ஆண்: நாணம் கொண்டு மேகம்
ஒன்றில் மறையும் நிலவென
கூந்தல் கொண்டு முகத்தை
நீயும் மூடும் அழகென
பெண்: தூக்கத்தில் உன் பேரை நான் சொல்ல
காரணம் காதல்தானே
Male: பிரம்மன் கூட ஒரு
கண்ணதாசன் தான்
உன்னை படைத்ததாலே
பெண் உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்
Female: ...
ஆண்: நீயும் என்னை பிரிந்தால்
எந்தன் பிறவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால்
மறு பிறவி தொடருமே
பெண்: நீயும் கோவில் ஆனால்
சிலையின் வடிவில் வருகிறேன்
நீயும் தீபம் ஆனால்
ஒளியும் நானே ஆகிறேன்
மேல்: வானின்றி வெண்ணிலா இங்கில்லை
நாம்இன்றி காதல் இல்லையே
பெண்: காலம் கரைந்த பின்னும்
கூந்தல் நரைத்த பின்னும்
அன்பில் மாற்றம் இல்லையே
உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்
உன்தோள் சேர ஆசை தான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உரைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய்
ஆக ஆசைத்தான்
ஆண்: ஆசைதான் உன்மேல் ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்
Written by: Deva, Vaali

