Songteksten

பாதி காதல் பாதி முத்தம் போதாது போதாது போடா ஒ மீதி முத்தம் கேட்டு கேட்டு மேலாடை தீ மூட்டும் வாடா என் பெண்மை எரியுதடா பாதி காதல் பாதி முத்தம் போதாது போதாது போடா ஒ மீதி முத்தம் கேட்டு கேட்டு மேலாடை தீ மூட்டும் வாடா என் பெண்மை எரியுதடா உதட்டில் எரி மூட்டி உயிர் உருக செய்த மன்மதா உச்சம் வரும் பொழுது உன்னை உதறி கொள்வதா மோசமான கனவு ஒன்று மீண்டும் மீண்டும் மீண்டும் தோன்றும் ஒ நான் ஆணின் தேகம் ஆவதாக வெட்க கனவு வெள்ளை கோடு தாண்டும் என் வயது வலிக்குதடா பறக்கும் முத்தம் கொடுத்து என்னை பறக்க சொல்லும் மன்மத விரும்பி உன்னை அழைக்க பசி விலகி செல்வதா காதல் என்னை காதல் செய்ய பாதுகாப்பு வளையம் தளர்த்தினேன் பூனை போல உள்ளே வந்த பானை இருக்கும் திசையை காட்டினேன் பயந்து கொண்டே இதழ் குளித்தாய் பாதியிலே விட்டு பாய் மேல் சென்றாய் மோசமான கனவு ஒன்று மீண்டும் மீண்டும் மீண்டும் தோன்றும் ஒ தோன்றும் ஒ ஒ ஹோ ரோஜா பூவின் வாசம் எல்லாம் எந்த உதடில் அதிகம் உள்ளதோ ஹோ பெண்மைக்கான இன்பம் எல்லாம் எந்தன் உடலில் எங்கு உள்ளதோ வாத்சாயனம் பதிதவனே வாரி கொடுத்தால் சொர்க்கம் காண்பேன் நானே பாதி காதல் பாதி முத்தம் போதாது போதாது போடா ஒ மீதி முத்தம் கேட்டு கேட்டு மேலாடை தீ மூட்டும் வாடா என் பெண்மை எரியுதடா உதட்டில் எரி மூட்டி உயிர் உருக செய்த மன்மதா உச்சம் வரும் பொழுது உன்னை உதறி கொள்வதா
Writer(s): Leslie Lewis, Ramasamy Thevar Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out