Songteksten

தென்பாண்டி தென்றல் வந்து தென்பாண்டி தென்றல் வந்து சேலையில்ல புகுந்து கொண்டு உன்னோடு ஏதோ சொல்லுதடி தென்பாண்டி தென்றல் வந்து சேலையில்ல புகுந்து கொண்டு உன்னோடு ஏதோ சொல்லுதடி இனி என் கையில் அடங்கி விடு அந்த இன்பங்கள் தொடங்கி விடு இந்தப் பள்ளியறை இனி பந்து விளையாடும் மேடை விடி வெள்ளி வரும் வரை ஓய்வு எடுக்கட்டும் ஆடை தென்பாண்டி தென்றல் வந்து சேலையில்ல புகுந்து கொண்டு உன்னோடு ஏதோ சொல்லுதடி எங்கெங்கே என் கண்கள் அலைபாயும் நேரம் அங்கங்கே என் கைகள் விளையாட வேண்டும் எங்கெங்கே என் தேகம் தேனுறும் நேரம் அங்கங்கே எறும்பாக நீ உற வேண்டும் பொல்லாத போராட்டமா பூவுக்குள் தேரோட்டமா என் பெண்மை சூடு ஏறுமா நம் ஜென்மம் இடு ஏறுமா ஒரு மல்லிகை பூவுக்கு மேலே வண்டு மல்லுக்கு நிற்பது போலே மறு ஜாமம் வரும்வரை சண்டை நடக்கட்டும் சக்தி இருப்பதனாலே தென்பாண்டி தென்றல் வந்து சேலையில்ல புகுந்து கொண்டு என்னோடு ஏதோ பேசுதே சிந்தாமல் சிதறாமல் நீ அள்ளும்போது சிருந்தாற பாடங்க நீ சொல்லி தந்தாய் செந்தூரம் கலையாமல் முத்தாடும்போது சில நேரம் ஞானத்தால் திரை போட்டுக் கொண்டாய் தாம்பத்தை தேன் ஊற்றினாய் தாயாக நீ மாற்றினாய் மார்போடு மழையாகினாய் மடியோடு நீ தேங்கினாய் சிந்தும் முத்தங்கள் இரவின் நாதம் எந்தன் பக்கத்தில் நீ இரு போதும் நாம் சந்தித்த விவகாரம் சொல்லி முடிக்க சாட்சி வரும் ஜூலை மாதம் தென்பாண்டி தென்றல் வந்து தென்பாண்டி தென்றல் வந்து சேலையில்ல புகுந்து கொண்டு உன்னோடு ஏதோ சொல்லுதடி தென்பாண்டி தென்றல் வந்து சேலையில்ல புகுந்து கொண்டு என்னோடு ஏதோ பேசுதே இனி என் கையில் அடங்கி விடு அந்த இன்பங்கள் தொடங்கி விடு இந்தப் பள்ளியறை இனி பந்து விளையாடும் மேடை விடி வெள்ளி வரும் வரை ஓய்வு எடுக்கட்டும் ஆடை தென்பாண்டி தென்றல் வந்து சேலையில்ல புகுந்து கொண்டு
Writer(s): Vairamuthu, Deva Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out