Muziekvideo

🔷🌹Vasantha Mullai pole Vandhu🌹🔷SFX♥️SALEM BGM whats app status in tamil
Bekijk de videoclip voor {trackName} van {artistName}

Credits

PERFORMING ARTISTS
Rahul Nambiyar
Rahul Nambiyar
Performer
Krishnamurthy
Krishnamurthy
Performer
Vijay
Vijay
Actor
Asin
Asin
Actor
Mani Sharma
Mani Sharma
Performer
COMPOSITION & LYRICS
Na Muthukumar
Na Muthukumar
Songwriter

Songteksten

வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண் புறா வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண் புறா உல்லுலாயீ உல்லுலாயீ கொழந்தை போல Pogo channel பார்க்க வெச்சான் கபடி கபடி கபடி கபடி காதல் ஸ்கேலில் கோடு போட்டு ஆட வெச்சான் ஆத்தா மனம் பானா காத்தாடியா பறக்குதே ஆத்தா தெனம் கோலி சோடா போல கண்ணு பொங்குதே அப்போ கானா தான் புடிக்குமே இப்போ மெலொடியும் புடிக்குதே குஷி இடுப்ப மட்டும் பார்த்தவன் கண்ண நிமிர்ந்து தான் பாக்குறேன் காதல் என்பது ஆந்தைய போலே நைட்டு முழுவதும் முழிக்கும் கம்பன் வீட்டு நாயை போலே கவிதையா அது கொரைக்கும் அவ தும்மல் அழகுடா பிம்ப்பில் அழகுடா சோம்பல் அழகுடா வசந்த முல்லை வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே மாயமெல்லாம் நானறிவேனே வா வா ஓடிவா வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே நம்பியாரை போல் இருந்தனே எம்.ஜி.ஆர்-ஐ போல் மாத்திட்டா கம்பி எண்ணியே வளர்ந்தேனே தும்பி பிடிக்கவே மாத்திட்டா காதல் என்பது காபியை போலே ஆறி போன கசக்கும் காஞ்சி போன மொளகா பஜ்ஜி கேக்க போலவே இனிக்கும் தாடி வெச்சிருக்கும் கேடி ரௌடி முகம் லேடி இவளைப்போல் தெரியுது மாப்பு வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண் புறா வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண் புறா உல்லுலாயீ உல்லுலாயீ கொழந்தை போல Pogo channel பார்க்க வெச்சான் கபடி கபடி கபடி கபடி காதல் ஸ்கேலில் கோடு போட்டு ஆட வெச்சான் ஆத்தா மனம் பானா காத்தாடியா பறக்குதே ஆத்தா தெனம் கோலி சோடா போல கண்ணு பொங்குதே
Writer(s): Mani Sarma, Vijay Pa Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out