Muziekvideo
Muziekvideo
Credits
PERFORMING ARTISTS
Hariharan
Performer
Vidyasagar
Performer
Sadhana Sargam
Performer
Meera Jasmine
Actor
Ranganathan Madhavan
Actor
COMPOSITION & LYRICS
Arivumathi
Songwriter
Songteksten
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
கண்களால் கண்களில்
தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில்
ரேகை மாற்றினாய்
பொய் ஒன்றை ஒப்பித்தாய்!
ஐய்யயோ தப்பித்தாய்!
கண் மூடி தேடத்தான்
கனவெங்கும் தித்தித்தாய்!
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
அழகிய பொய்கள் பூக்கும்
பூச்செடி கண்டேன்
ரகசியமாக உயிரை தோண்டி
பதியம் போட்டு கொண்டேன்
கண்டவுடன் எனையே
தின்றதடி விழியே
என்னை விட்டு தனியே
சென்றதடி நிழலே
அடி சுட்டும் விழி சுடரே
நக்ஷத்திர பயிரே
ரெக்கை கட்டி வா நிலவே
பொய் ஒன்றை ஒப்பித்தாய்
ஐய்யயோ தப்பித்தாய்
கண் மூடி தேடத்தான்
கனவெங்கும் தித்தித்தாய்
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
ஓரு மழை என்பது
ஒரு துளி தானா கண்ணே
நீ ஒற்றை துளியா கோடிக் கடலா
உண்மை சொல்லடி பெண்ணே
கன்னகுழி நடுவே
சிக்கி கொண்டேன் அழகே
நெற்றி முடி வழியே
தப்பி வந்தேன் வெளியே
அடி பொத்தி வைத்த புயலே
தத்தளிக்கும் திமிரே
வெட்கம் விட்டு வா வெளியே
நில் என்று கண்டிதாய்
உள் சென்று தண்டிதாய்
சொல் என்று கெஞ்சதான்
சொல்லாமல் வஞ்சித்தாய்
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
கண்களால் கண்களில்
தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில்
ரேகை மாற்றினாய்
பொய் ஒன்றை ஒப்பித்தாய்!
ஐய்யயோ தப்பித்தாய்!
கண் மூடி தேடத்தான்
கனவெங்கும் தித்தித்தாய்!
Written by: Arivumathi, Vidya Sagar