Muziekvideo

Pannaiyaarum Padminiyum - Onakkaaga Poranthaenae Video | Vijay Sethupathi
Bekijk de videoclip voor {trackName} van {artistName}

Credits

PERFORMING ARTISTS
Justin Prabhakaran
Justin Prabhakaran
Performer
S.P. Charan
S.P. Charan
Performer
Anu Anand
Anu Anand
Performer
Vijay Sethupathi
Vijay Sethupathi
Actor
Jayaprakash
Jayaprakash
Actor
Iyshwarya Rajesh
Iyshwarya Rajesh
Actor
COMPOSITION & LYRICS
Justin Prabhakaran
Justin Prabhakaran
Composer
Vaalee
Vaalee
Lyrics

Songteksten

எனக்காக பொறந்தாயே எனதழகி இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி எனக்காக பொறந்தாயே எனதழகி இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி உனக்கு மால இட்டு வருசங்க போனா என்ன போகாது ஒன்னோட பாசம் எனக்கு எம்மேல தான் ஆச இல்ல ஒம்மேல தான் வச்சேன் என்ன ஊசி இன்று நூலும் இன்றி ஒன்னோட தான் தச்சேன் ஒனக்காக பொறந்தேனே எனதழகா பிரியாமல் இருப்பேனே பகல் இரவா ஒனக்கு வாக்கப் பட்டு வருசங்க போனா என்ன போகாது ஒன்னோட பாசம் எனக்கு எம்மேல தான் ஆச இல்ல ஒம்மேல தான் வச்சேன் என்ன ஊசி இன்றி நூலும் இன்றி ஒன்னோட தான் தசேன் ஒதுங்காத தொட்டு உசுப்பேத்தி விட்டு ஒனக்கா ஒவ்வொரு மாதிரி நாக்குல நெஞ்சுல பச்சைய குதி வச்சேன் இது தாண்டி ரதம் இதுல தன நெதம் ஒன்ன தான் ஒக்கார வச்சி நான் ராசாத்தி ராசனா ஊர்கோலம் வந்திடுவேன் ஒன்னோட நான் சேர தின்னேனே மண் சோறு நேந்து தான் சாமிக்கு விட்டேனே வெள்ளாடு ஆத்தோரம் காத்தாடும் காத்தோடு நாத்தாடும் நாம் காத்தாட்டமா நாதாட்டமா ஒண்ணாகணும் நாளும் நீ மாலை இடும் வேளை எது கேக்குது என் தோளும் ஒனக்காக பொறந்தேனே எனதழகா பிரியாமல் இருப்பேனே பகல் இரவா உனக்கு மாலை இட்டு வருசங்க போனா என்ன போகாது ஒன்னோட பாசம்
Writer(s): Vaalee, N Justin Prabakaran Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out