Credits

PERFORMING ARTISTS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Performer
V.V. Prassanna
V.V. Prassanna
Performer
SONIA
SONIA
Performer
Vijay Sethupathi
Vijay Sethupathi
Actor
Viishnu Vishal
Viishnu Vishal
Actor
Aishwarya Bhaskaran
Aishwarya Bhaskaran
Actor
Nandita
Nandita
Actor
Aishwarya Rajesh
Aishwarya Rajesh
Actor
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Composer
Vairamuthu
Vairamuthu
Lyrics

Songteksten

குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தா
பெருந்தொகை எப்போது ஈட்டுவாய்
இன்பது பால் சொல்லும் இளய வேந்தே
பொருட் பாலை எப்போது காட்டுவாய்
ஈசன் எழுதிய ஓலை களில்
அக்கால காதல் உருவாகும்
ரேசன் எழுதிய அட்டைகளில்
தற்கால காதல் உருவாகும்
நல்ல வேலை செய்த பின்னே
சிறு தாலி செய்து கொண்டுவா
குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தன்
பெருந்தொகை பின்னாளில் வாசிப்பான்
இன்பத்து பால் கொஞ்சம் படித்த பின்னே
பொருட் பாலை உன்னோடு யோசிப்பான்
சரி மோகம் என்னும் மேகம்
இரு கண்ணை மூடுமே
பசி தாகம் வந்து காதை மூட
உண்மை தோணுமே
இது அவ்வையாரின் கேள்வி
என் அதையே சொல்கிறாய்
நான் ஆசை அம்பு வீசும் போது
அழகாய் வைக்கிறாய்
இல்லறம் புல்லா வினைத்தொகையும்
அளபேடயும் முதல் பாத்து
சத்தியமடி தமிழ் நமக்கு
உணவளிக்கும் தடை எத்து பொய்யோ
நீ சொல்வது மெய்யோ
நம்பவா நான்
குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தன்
பெருந்தொகை பின்னாளில் வாசிப்பான்
இன்பத்து பால் கொஞ்சம் படித்த பின்னே
பொருட் பாலை உன்னோடு யோசிப்பான்
உன் மூளை கொண்டு பார்த்தால்
அது கணிதம் ஆகுமே
நீ நெஞ்சு கொண்டு காணும் போது
நேசம் தோன்றுமே
விழி மூடி கொண்டு காண
என் நெஞ்சே போதுமே
நீ மூடி வைத்த உண்மை காண
மூளை வேணுமே
கணித மேதை ராமானுஜம்
பெத்த பொண்ணு நீ தானா
கற்பனை பண்ணும் மஹா கவி
கம்பன் மகன் நீ தானா
அம்மெ தமிழில் எமை நம்பி வா வா
குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தா
பெருந்தொகை எப்போது ஈட்டுவாய்
இன்பத்து பால் சொல்லும் இளய வேந்தே
பொருட் பாலை எப்போது காட்டுவாய்
Written by: Vairamuthu, Yuvan Shankar Raja
instagramSharePathic_arrow_out

Loading...