Teledysk

Hara Hara Mahadevaki | Lyrical | Motta Shiva Ketta Shiva | Raghava Lawrence | Raai Laxmi | Amrish
Obejrzyj teledysk {trackName} autorstwa {artistName}

Dostępny w

Kredyty

PERFORMING ARTISTS
Amrish
Amrish
Performer
Padmalatha
Padmalatha
Performer
COMPOSITION & LYRICS
Amrish
Amrish
Composer
Sorkko
Sorkko
Songwriter

Tekst Utworu

ஹர ஹர மஹா தேவச்சி சாமியே சைக்கிள்ல போகுதாம் பூசாரிக்கு புல்லட் கேட்குதாம் அதாவது சொல்லவர கருத்து என்னன்னா ஒரு நல்ல ஃபிகர மடக்கனுன்னா இன்னொரு நல்ல ஃபிகருகூட குளோசா பழகுனாதான் முடியும் நெத்திப்பொட்டு கழுத்தில் கொட்ட வெளுத்துக்கட்டு வாடி கிட்ட புதுசா ஸ்டைலு பறக்குது ரயிலு அடிக்கிது வெய்லு வாடி என் குயிலு ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி... ஹேய் பஜின பஜி பப்பப்ப, பஜின பஜி பப்பப்ப பஜின பஜி பப்பப்ப பஜின ஹோய் பஜின பப்பப்ப பஜின பப்பப்ப பஜின பஜின பஜின நெத்திக்கட்ட கழுத்தில் கொட்ட வெளுத்துக்கட்ட வாடிக்கிட்ட புதுசா ஸ்டைலு பறக்குது ரயிலு அடிக்கிது வெயிலு வாடி என் குயிலு ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி... கொக்கரக்கோ நான் சேவல் கோழி நீ பக்கம் வந்தா செம ஜாலி மண்ணக்கிண்டும் கோழி போல நீதான் என்ன கிண்ட பார்க்குறியே அய்யய்யய்யோ துடிக்கிது என் மீச துறவிக்கும் வரும் ஆச மிச்சத்த உச்சத்த கள்ளச்சிரிப்புல அள்ளிக்கொடுத்திட்ட ய ய ய ய ய ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி... ஹேய் பஜின பஜி பப்பப்ப, பஜின பஜி பப்பப்ப பஜின பஜி பப்பப்ப பஜின ஹோய் பஜின பப்பப்ப பஜின பப்பப்ப பஜின பஜின பஜின இருட்டுக்கட அல்வாடி உன் இடுப்புலதான் இருக்குதடி மொரட்டுப்பையா முறுக்காதே திருட்டுப்பையா திருடாதே ஹய்யய்யோ பௌர்ணமியின் வெள்ளை நீ பாகிஸ்தான் எல்லை நீ அதிரடியா சரbடியா அடிச்சி நொறுக்கி பட்டைய கெலப்புற ற ற ற ற ற ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி... ஹேய் பஜின பஜி பப்பப்ப, பஜின பஜி பப்பப்ப பஜின பஜி பப்பப்ப பஜின ஹோய் பஜின பப்பப்ப பஜின பப்பப்ப பஜின பஜின பஜின நெத்திப்பொட்டு கழுத்தில் கொட்ட வெளுத்துக்கட்டு வாடி கிட்ட புதுசா ஸ்டைலு பறக்குது ரயிலு அடிக்கிது வெய்லு வாடி என் குயிலு ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி ஹேய் பஜின பஜி பப்பப்ப, பஜின பஜி பப்பப்ப பஜின பஜி பப்பப்ப பஜின ஹோய் பஜின பப்பப்ப பஜின பப்பப்ப பஜின பஜின பஜின
Writer(s): R Karunanidhi Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out