Teledysk

O Nenje Nee Than Audio Song | Darling Darling Darling | Super Hit Tamil Song
Obejrzyj teledysk {trackName} autorstwa {artistName}

Kredyty

PERFORMING ARTISTS
S.P. Charan
S.P. Charan
Performer
Pallavi
Pallavi
Performer
Vasantha
Vasantha
Performer
COMPOSITION & LYRICS
Sankar - Ganesh
Sankar - Ganesh
Composer
Kuruvikkarambai Shanmugam
Kuruvikkarambai Shanmugam
Songwriter

Tekst Utworu

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள் ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள் ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்... தென்னங்கிளி தான் நீ சொல்லும் மொழி தேன் தென்னங்கிளி தான் நீ சொல்லும் மொழி தேன் சங்கீதம் பொங்காதோ உன் சின்னச் சிரிப்பில் செந்தூரம் சிந்தாதோ உன் கன்னச் சிவப்பில் என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை கண்ணீரில் தாலாட்டினாள் என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை கண்ணீரில் தாலாட்டினாள் ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள் ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை ஓ நெஞ்சே... ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள் உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால் உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால் அந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும் எந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும் கொத்தான முல்லை பித்தான என்னை எப்போதும் முத்தாடுவாள் கொத்தான முல்லை பித்தான என்னை எப்போதும் முத்தாடுவாள்... ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள் ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை ஓ நெஞ்சே... ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்...
Writer(s): Shankar Ganesh, Karuvikkarambai Shanmugam Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out