Teledysk

Kaappaan - Hey Amigo Video | Suriya, Sayyeshaa | Harris Jayaraj | K.V. Anand
Obejrzyj teledysk {trackName} autorstwa {artistName}

Kredyty

PERFORMING ARTISTS
Harris Jayaraj
Harris Jayaraj
Performer
Leslie Lewis
Leslie Lewis
Performer
Jonita Gandhi
Jonita Gandhi
Performer
Suriya
Suriya
Actor
Sayyeshaa Saigal
Sayyeshaa Saigal
Actor
COMPOSITION & LYRICS
Harris Jayaraj
Harris Jayaraj
Composer
Vairamuthu
Vairamuthu
Lyrics

Tekst Utworu

Hey, mi amigo Whisko kisko Let the honey flow நான் santiago Never ever Don't let me go He amado வா வா என்னோடு Solando நீ என் sweet heart'o Momento நீ பார்க்க பார்க்க பரவசம் Oh, bailando வந்தாடு சேர்ந்து Ailando மூச்சோடு மூச்சு Libido உன் பார்வைகுள்ளே பழரசம் வா என் கஜானா கொள்ளை கொள்ள நான் வந்தேனா நீ பொன் savannah மஞ்சள் மஞ்சம் அடி நீதானா Atlantic'ன் ஆழம் Arabic கடலின் நீளம் அதுவே உந்தன் கண்கள் பெண் குருவியே இடையின் துள்ளல் போதும் என் இதயம் நெற்றில் ஏறும் எல்லா திசையும் மாறும் என் அரசியே துழாவும் உன் பார்வை நெஞ்சில் உலாவும் அதில் தோற்று போகும் நிலாவும் நீ உலகின் எட்டாம் அதிசயம் வினோதம் அடி உன்னால் எகுறுது விவேகம் நீ கொல்லும் ஆண்கள் அநேகம் உன் கொள்ளை அழகு கொள்ளைக்களம் உன் கண்ணால் கண்ணால் சொன்னால் சுகம் கிட்டாது கையால் கையால் மெய்யால் தொடு பொய்யால் பொய்யால் பைய கவி சொல்லாதேய இன்பம் துன்பம் ரெண்டும் கொடு வெட்டி பேச்சு பேசி பெண்மை நிறையாது என் அழகெல்லாம் வெப்பம் கொள்ள நெருக்கி விடு என்னை உடைக்காமல் உயிர் இனிக்காது உன் வன்முறையின்றி எந்தன் இரவு கழியாது கண்ணோடு கண்கள் கண்டாலே போதாது மேலும் கீழும் கையேடு கைகள் சேராமல் தீராது எந்தன் மோகம் சக்கரை வேண்டும் என்றால் கரும்பு சக்கை ஆக வேண்டும் தாங்காது நீ தள்ளி சென்றால் ஆடாது என் ஆசை பேயோ விடாது என் மோக காற்றில் முழுகிடு Hey ஆடாது என் ஜோடி பூவோ சுடாது நீ தள்ளி செல்ல விடாது நீ கோடிக்கையால் தொடு தொடு He amado வா வா என்னோடு Solando நீ என் sweet heart'o Momento நீ பார்க்க பார்க்க பரவசம் Oh, bailando வந்தாடு சேர்ந்து Ailando மூச்சோடு மூச்சு Libido உன் பார்வைகுள்ளே பழரசம் He amado வா வா என்னோடு Solando நீ என் sweet heart'o Momento நீ பார்க்க பார்க்க பரவசம் Oh, bailando வந்தாடு சேர்ந்து Ailando மூச்சோடு மூச்சு Libido உன் பார்வைகுள்ளே பழரசம் He amado
Writer(s): J Harris Jayaraj, Ramasamy Thevar Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out