Teledysk

Dhom Dhom Song Lyric / Naan Sirithal / Hiphop Tamizha / Iswarya Menon / Sundar C / Raana
Obejrzyj teledysk {trackName} autorstwa {artistName}

Kredyty

PERFORMING ARTISTS
Hiphop Tamizha
Hiphop Tamizha
Performer
Sanjith Hegde
Sanjith Hegde
Performer
COMPOSITION & LYRICS
Hiphop Tamizha
Hiphop Tamizha
Songwriter

Tekst Utworu

ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ தோம் தோம் தன திர நன திர நன தோம் தோம் தன நகர்தன நன நன தோம் தோம் தன திர நன திர நன தோம் தோம் தன நகர்தன நன நன உன் பார்வை உன் பேச்சு சேலை கட்டிய சிலையே வா தினம்தோறும் வெகு தூரம் உன் பின்னால் நான் வரவா மருதாணி போலே சிவந்த கன்னங்கள் புன்னகை தேனாய் வடியும் தங்க கிண்ணங்கள் அவள் குழல் அதில் அதில் மெதுவாய் என் மனதே நீ சுழலாதே ஓ ஓ ஓ ஓ... தங்க தேர் போலே தோம் தோம் தன திர நன திர நன ஓ ஓ ஓ ஓ... மின்னும் இவளாலே தோம் தோம் தன நகர்தன நன நன தோம் தோம் தன திர நன திர நன தோம் தோம் தன நகர்தன நன நன உன் சிரிப்பு bright நீ சொன்ன எல்லாம் right உன் காதல்தான் என் life அப்றோம் நீதான் baby wife Thousand butterflies என் நெஞ்சிக்குள்ள fly கண்ண மூடி love பண்றேன் உண்மேல் hypnotised உன் பின்னால பின்னால தன்னால தன்னால போகுறேன்டி நானும் வேற யாரும் தேவை இல்லை நீ மட்டும்தான் வேணும் உனக்காக என்னவேணா பண்ணுவேண்டி நானும் இந்த feeling'a கண்டுபிடிக்க முடியாது விஞ்ஞானம் ஹா... ஹே ஹேய் ok... அவள் அவள் பொன்மகள் எந்தன் மனம் கவர்ந்தவள் கரம் கரம் பற்றியே தினம் உனை சுற்றுவேன் உன் பின்னே பெண்ணே நான் வருவேனே நீ கேளாமல் என்னை தருவேனே ஓ ஓ ஓ ஓ... தங்க தேர் போலே தோம் தோம் தன திர நன திர நன ஓ ஓ ஓ ஓ... மின்னும் இவளாலே தோம் தோம் தன நகர்தன நன நன தோம் தோம் தன திர நன திர நன தோம் தோம் தன நகர்தன நன நன
Writer(s): Hiphop Tamizha Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out