Teledysk
Teledysk
Kredyty
PERFORMING ARTISTS
Haricharan
Performer
Leon James
Performer
Raghava Lawrence
Actor
Nithya Menen
Actor
Taapsee Pannu
Actor
Kovai Sarala
Actor
COMPOSITION & LYRICS
Leon James
Composer
Viveka
Lyrics
Tekst Utworu
சண்டி முனி
சடா முனி
மண்டி முனி
மஹா முனி
வண்டி முனி
வாய்தா முனி
பாண்டி முனி
பறவ முனி
சுருட்டு முனி, சுடல முனி
இருட்டு முனி, இளைய முனி
காட்டு முனி, கருப்பு முனி
மொட்ட முனி, மூத்த முனி
உச்சி முனி, ஒண்டி முனி
ஜடா முனி, மாய முனி
வேத முனி, வீர முனி
நாத முனி, நல்ல முனி
சொல்ரா முனி பேர
தொட்டு பாரு முனிய
வந்திருக்கேன் தனியே
மந்திரமும் தந்திரமும் காலடியில் பனிய
வெட்ட வெட்ட துளிர்ப்பேன்
திட்டமிட்டு ஒழிப்பேன்
பண்ணி வெச்ச பாவத்துக்கு
வட்டி போட்டு குடுப்பேன்
ஏய் வா
வந்து தொடு
எங்க தொடு
அடி தாங்க மாட்ட
வா வந்து தடு
எங்க தடு oh
காக்குறதும் முனிடா தாக்குறதும் முனிடா
கண்ணெதிரே சாகசங்கள் செய்யரதும் முனிடா
ஈட்டியென வெரலும் இடுபோல குறலும்
என்ன இது என்ன இது எட்டு தெச மெறலும்
உங்கப்பன் உன் பாட்டன் வந்தாகூட உன் மூச்சு தப்பாதுடா
பழி வாங்கத்தான் பழி வாங்கத்தான் வந்தேனடா
வாழத்தான்
வந்தோமே
வாழ்க்கையை
போட்டு எரிச்சியே வண்ணத்து
பூச்சியின்
கூட்டத்த
கொன்னு குவிச்சிட்டியே
காட்டேரி நடமாடுது
கல்ல நரி கூத்தாடுது
அநியாயம் விளையாடுது
அழுக்கெல்லாம் கலமாடுது
அந்தம் அதில் கண்டம் பல கண்டம் அதில் பிண்டம்
பல அஞ்சாமலே வஞ்சம் தீர் ஹர ஹர ஹர ஹர ஹர ஹர
ஏய் காத்தும் நெருப்பும் கலந்த உறுவம்
பார்த்தால் போதும் பாறை உறுகும்
மோதி மோதி முழுசாய் அழிப்பேன்
நீ வாடா மூடா
தொட்டு பாரு முனிய வந்திருக்கேன் தனியே
மந்திரமும் தந்திரமும் காலடியில் பனிய
வெட்ட வெட்ட துளிர்ப்பேன் திட்டமிட்டு ஒழிப்பேன்
பண்ணி வெச்ச பாவத்துக்கு வட்டி போட்டு குடுப்பேன்
ஏய் வா
வந்து தொடு
எங்க தொடு
அடி தாங்க மாட்ட
வா வந்து தடு
எங்க தடு, oh
கொல்லாம
விட மாட்டேன்
கொன்னியே
எங்க குலத்தியே இல்லாம
செய்தாயே
என்னோட
எல்லாம் பரிச்சியேடா
காண்டாமணி கினுகினுக்குது
கடம் சூறை பரபரக்குது
மலை கூட கிடுகிடுக்குது
மதயானை தடதடக்குது
விதை ஒன்னு கிளை விரிக்கிது
விவகாரம் தீப்பிடிக்கிது
வின்னாகமும் வெடவெடக்குது ஹர ஹர ஹர ஹர ஹர ஹர
ஏய் உலகில் உள்ள தீமைக்கெல்லாம்
உன்தன் சாவே பாடம் ஆகும்
உருட்டி உருட்டி பொரட்டி பொரட்டி
கொல்வேனே வாடா
சொல்ரா முனி பேர
தொட்டு பாரு முனிய வந்திருக்கேன் தனியே
மந்திரமும் தந்திரமும் காலடியில் பனிய
வெட்ட வெட்ட துளிர்ப்பேன்
திட்டமிட்டு ஒழிப்பேன்
பண்ணி வெச்ச பாவத்துக்கு வட்டி போட்டு குடுப்பேன்
ஏய் வா
வந்து தொடு
எங்க தொடு
அடி தாங்க மாட்ட
வா வந்து தடு
எங்க தடு, oh
காக்குறதும் முனிடா தாக்குறதும் முனிடா
கண்ணெதிரே சாகசங்கள் செய்யரதும் முனிடா
ஈட்டியென வெரலும் இடுபோல குறலும்
என்ன இது என்ன இது எட்டு தெச மெறலும்
உங்கப்பன் உன் பாட்டன் வந்தாகூட உன் மூச்சு தப்பாதுடா
பழி வாங்கத்தான் பழி வாங்கத்தான் வந்தேனடா
சண்டி முனி
சடா முனி
மண்டி முனி
மஹா முனி
வண்டி முனி
வாய்தா முனி
பாண்டி முனி
பறவ முனி
சுருட்டு முனி, சுடல முனி
இருட்டு முனி, இளைய முனி
காட்டு முனி, கருப்பு முனி
மொட்ட முனி, மூத்த முனி
உச்சி முனி, ஒண்டி முனி
ஜடா முனி, மாய முனி
வேத முனி, வீர முனி
நாத முனி, நல்ல முனி
Written by: Leon James, Viveka


