Teledysk

Teledysk

Kredyty

PERFORMING ARTISTS
Armaan Malik
Armaan Malik
Lead Vocals
Nikhita Gandhi
Nikhita Gandhi
Lead Vocals
D. Imman
D. Imman
Performer
COMPOSITION & LYRICS
D. Imman
D. Imman
Composer
Sivakarthikeyan
Sivakarthikeyan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Sun Pictures
Sun Pictures
Producer

Tekst Utworu

[Verse 1]
சிலுக்கு ஜிப்பா போட்டு
மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்ச பாரு வேட்டு
வெடிக்குது என் ஹார்ட்டு
துடிக்குது உன்ன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு
புருஷ புதுசு புதுச தேடாதையா
மனச கலச்சு போட்டு தொங்காதையா
அழகே அழகா வெச்சு படுத்தாதம்மா
நீ தொட்ட உள்ள ஏறும்
[Verse 2]
சும்மா சுர்ருனு
சும்மா சுர்ருனு
சும்மா சுர்ருனு
சும்மா சுர்ருனு
சும்மா சும்மா சுர்ருனு
[Verse 3]
சிலுக்கு ஜிப்பா போட்டு
மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்ச பாரு வேட்டு
ஹே வெடிக்குது என் ஹார்ட்டு
துடிக்குது உன்ன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு
[Verse 4]
ஜிஞ்ஜர் இடுப்ப
அதுல மடிப
அசைஞ்ச தேரட்டம் அழகா நடப்ப
உனக்கும் எனக்கும் மகந்தன் பொறப்ப
சிங்கம் போர் ஆட்டம் வெறப்ப இருப்ப
அடியே கிட்ட வரவா
பூங்காற்ற போல தொடவ
இல்ல புயலுக்கே டஃப்
தரவா நீ வா
மெதுவா நீ தொடவா
நான் காத்திருந்தேன் புதுவ
ஒண்ண ரஃப் ஆவே டீல் பண்ணவா
ஏ நீதான்டி என்னோட க்யூட் க்வீனு
ஜோவுனு கொட்டுற லவ் ரெய்னு
இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரவா
[Verse 5]
சும்மா சுர்ருனு
சும்மா சுர்ருனு
சும்மா சுர்ருனு
[Verse 6]
சிலுக்கு ஜிப்பா போட்டு
மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்ச பாரு வேட்டு
வெடிக்குது என் ஹார்ட்டு
துடிக்குது உன்ன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு
புருஷ புதுசு புதுச தேடாதையா
மனச கலச்சு போட்டு தொங்காதையா
அழகே அழகா வெச்சு படுத்தாதம்மா
நீ தொட்ட உள்ள ஏறும்
[Verse 7]
சும்மா சுர்ருனு
சும்மா சுர்ருனு
சும்மா சுர்ருனு
சும்மா சுர்ருனு
சும்மா சுர்ருனு
சும்மா சுர்ருனு
Written by: D. Imman, Immanuel Vasanth Dinakaran, Sivakarthikeyan
instagramSharePathic_arrow_out

Loading...