Teledysk
Teledysk
Kredyty
PERFORMING ARTISTS
Poetu Dhanush
Performer
COMPOSITION & LYRICS
Poetu Dhanush
Songwriter
G.V. Prakash Kumar
Composer
Tekst Utworu
ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த
ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த
காதலிக்க guide'uh என்ன?
கைய புடி ராசாத்தி
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
அள்ளி தரேன் ராசாத்தி
என் உசுர உன் உசுர தாரேன் கை மாத்தி
அடியாத்தி இது என்ன feel'u?
உன்னால நான் fail'u
புடிக்காம ஓட்டுன reel'u
இனிமே நீ என் ஆளு
அடியாத்தி இது என்ன feel'u?
உன்னால நான் fail'u
புடிக்காம ஓட்டுன reel'u
இனிமே நீ என் ஆளு
ஏலைலைலைலைலை லேலேலேலேலேலோ
ஏலைலைலைலைலை லேலேலேலேலேலோ
ஏலைலைலை லோ ஏலைலைலை லோ
ஏலோ ஏலோ ஏலேலேலோ
ஏதேதோ கால் போன போக்கில் போனேன் நான்
ஓன் பேரும் ஏன் பேரும் ஒன்ன பார்த்தேன் நான்
கண்ணாடி முன்னாடி shy'ah ஆனேன் நான்
உன் கண்ணில் நீ வைக்கும் மையா ஆனேன் நான்
கொஞ்சம் பார்க்கனும், கைகள் கோர்க்கனும்
ஜோடி சேர்ந்து lover's ஆக ஊற சுத்தனும்
Banduh வாசிச்சு, grand'ah marriage
கெட்டி மேளம் எங்கும் கேட்கணும்
அடியாத்தி இது என்ன feel'u?
உன்னால நான் fail'u
புடிக்காம ஓட்டுன reel'u
இனிமே நீ ஏன் ஆளு
அடியாத்தி இது என்ன feel'u?
உன்னால நான் fail'u
புடிக்காம ஓட்டுன reel'u
இனிமே நீ ஏன் ஆளு
ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த
ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த
காதலிக்க guide'uh என்ன?
கைய புடி ராசாத்தி
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
அள்ளி தரேன் ராசாத்தி
என் உசுர உன் உசுர தாரேன் கை மாத்தி
அடியாத்தி
உன்னால
புடிக்காம
இனிமே நீ ஏன் ஆளு
Written by: G. V. Prakash Kumar, Poetu Dhanush