album cover
Rasaali
30 754
Tamil
Utwór Rasaali został wydany 1 stycznia 2016 przez Ondraga Entertainment jako część albumu Achcham Yenbadhu Madamaiyada (Original Motion Picture Soundtrack) - EP
album cover
Data wydania1 stycznia 2016
WytwórniaOndraga Entertainment
Melodyjność
Akustyczność
Valence
Taneczność
Energia
BPM100

Kredyty

PERFORMING ARTISTS
A.R. Rahman
A.R. Rahman
Performer
Sathya Prakash
Sathya Prakash
Vocals
Shashaa Tirupati
Shashaa Tirupati
Vocals
Manjima Mohan
Manjima Mohan
Actor
T. R. Silambarasan
T. R. Silambarasan
Actor
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Thamarai
Thamarai
Songwriter
PRODUCTION & ENGINEERING
A.R. Rahman
A.R. Rahman
Producer

Tekst Utworu

பறக்கும் ரசாளியே ரசாளியே நில்லு
இங்கு நீ வேகம நான் வேகம சொல்லு
கடிகாரம் பொய் சொல்லும் என்றே நான் கண்டேன்
கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே
பறவை போல் ஆகினேன் போல் ஆகினேன் இன்று
சிறகும் என் கைகளும் என் கைகளும் ஒன்று
ராசாளி
பந்தயமா பந்தயமா
நீ முந்தியா நான் முந்தியா பார்ப்போம்
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை
முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை
மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல
வாழ்வி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல
கனவுகள் வருதே கண்ணின் வழியே
என் தோள் மீது நீ
நான் குளிர் காய்கின்ற தீ
எட்டு திசை முட்டும் என்னை பகலினில்
கொட்டும் பனி மட்டும் துணை இரவினில்
நெட்டும் ஒரு பட்டு குரல் மனதினில் மடிவேனோ
முன்னில் ஒரு காற்றின் களி முகத்தினில்
பின்னில் சிறு பச்சகிளி முதுகினில்
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ
எட்டு திசை முட்டும் என்னை பகலினில்
கொட்டும் பனி மட்டும் துணை இரவினில்
நெட்டும் ஒரு பட்டு குரல் மனதினில் மடிவேனோ
முன்னில் ஒரு காற்றின் களி முகத்தினில்
பின்னில் சிறு பச்சகிளி முதுகினில்
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ
ராசாளி
பந்தயமா பந்தயமா
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை
முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை
நின்னு கோரி
நின்னு கோரி
நின்னு கோரி
ஓ ம நு ர
நின்னு கோரி ஆ நான் ஆ
நின்னு கோரி கோரி
கோரி
வெயில் மழை வெட்கும் படி நனைவதாய்
விண்மீன்களும் வீண்பாய் எனை தொடர்வதைத்
ஊருக்கொரு காற்றின் மனம் கமழ்வதைத் மறவேனே
முன்னும் இது போலே புது அனுபவம்
கண்டேன் என சொல்லும் படி நினைவிலே
இன்னம் எதிர்காலத்திலும் வழி இல்லை மறவேனே
வெயில் மழை வெட்கும் படி நனைவதாய்
விண்மீன்களும் வீண்பாய் எனை தொடர்வதைத்
ஊருக்கொரு காற்றின் மனம் கமழ்வதைத் மறவேனே
முன்னும் இது போலே புது அனுபவம்
கண்டேன் என சொல்லும் படி நினைவிலே
இன்னம் எதிர்காலத்திலும் வழி இல்லை மறவேனே
ராசாளி
பந்தயமா பந்தயமா
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை
முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை
மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல
வாழ்வி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல
கனவுகள் வருதே கண்ணின் வழியே
என் தோள் மீது நீ
நான் குளிர் காய்கின்ற தீ
என் தோள் மீது நீ
நான் குளிர் காய்கின்ற தீ
குளிர் காய்கின்ற தீ
குளிர் காய்கின்ற தீ
Written by: A. R. Rahman, Thamarai, Thamarai Kavignar
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...