Teledysk

Teledysk

Kredyty

PERFORMING ARTISTS
Pandi
Pandi
Performer
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Performer
Kala
Kala
Performer
Saroja
Saroja
Performer
Lakshmi
Lakshmi
Performer
Karthi
Karthi
Actor
Priyamani
Priyamani
Actor
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Composer

Tekst Utworu

ஊரோரம் புளியமரம் உலுப்பிவிட்டா சலசலங்கும்
ஊரோரம் புளியமரம் உலுப்பிவிட்டா சலசலங்கும்
நாம் பிறந்த மதுரையிலே ஆளுக்காளு நாட்டாமையாய்
நாம் பிறந்த மதுரையிலே ஆளுக்காளு நாட்டாமையாய்
கூடினமே கூடினமே பூட்டுவண்டிக் காளை போலே
கூடினமே கூடினமே பூட்டுவண்டிக் காளை போலே
மாட்டினமே மாட்டினமே நாரப்பய கையுமேலே
மாட்டினமே மாட்டினமே நாரப்பய கையுமேலே
நாடறிஞ்ச அழகிகளா நீங்க எங்க ஜோடி
உங்களை கட்டிக்கவா வச்சிக்கவா சொல்லிப்புடுங்கடி
கத்தரிப்பூ ரவுக்க போட்ட சின்னப்பைங்கிளி
கத்தரிப்பூ ரவுக்க போட்ட சின்னப்பைங்கிளி
உன்னை கோட்டர்க்கு ஊறுகாயா தொட்டுக்கவாடி
உன்னை கோட்டர்க்கு ஊறுகாயா தொட்டுக்கவாடி
குத்துன்னா இப்படித்தான் குத்தனும்
ஆளில்லாத காட்டுக்குள்ள பயலே
ரவுசு பண்ணும் சின்னத்தம்பி
நைட் எல்லாம் ஆட்டம் போட்டு
எனக்கு காலு ரெண்டும் நோகுதடா
எனக்கு காலு ரெண்டும் நோகுதடா
அடி ராவெல்லாம் ஆட்டம் போட்டு
உனக்கு காலு ரெண்டும் இப்போ நொந்தாலென்ன
இந்த பருவமுள்ள பையங்கிட்ட
நீயும் பாசாங்கு பண்ணாதடி பண்ணாதடி
பருவமுள்ள பையங்கிட்ட நானும் பாசாங்கு பண்ணவில்ல
பாசாங்கு பண்ணுரன்டு நீயும் அறிவுகெட்டு பேசாதடா
நீ அறிவுகெட்டு பேசாதடா
அடி மாடி மேலே மாடி வச்சு மாரளவு ஜன்னல் வச்சு
அப்டி போடு சித்தப்பு
எட்டி எட்டிப் பாத்தாலுமே
எரவப்பொண்டாட்டி நீதான்டி
ஆஹா ஆஹா ஆஹா
அடி காதறுந்த மூளி
உன்னைக் கட்டுவண்டி தாலி
அடி காதறுந்த மூளி
உன்னைக் கட்டுவண்டி தாலி
அட இந்த பாட்டு படிக்காதடா
எனக்கு வெக்கம் ஆகுதடா
ஆமா ஆமா ஆமோய்
பொசக்கெட்ட பயலே உனக்கு
பொண்டாட்டியும் கேக்குதாடா
நெத்தியிலே
ஆமோய்
நெத்தியிலே பொட்டு வச்சு பஞ்சவர்ணம் சேலைகட்டி
நெத்தியிலே பொட்டு வச்சு பஞ்சவர்ணம் சேலைகட்டி
மத்தியான வெயிலுக்குள்ளே ஒத்தை வெளியிலே
மத்தியான வெயிலுக்குள்ளே ஒத்தை வெளியிலே
நீ மனசு வெறுத்துப் போற காரணம் எனக்குந்தெரியலை
நீ மனசு வெறுத்துப் போற காரணம் எனக்குந்தெரியலை
கோணாங்கிரப்பு வெட்டி
குதிங்கால் உயர்த்தி கட்டி
கோணாங்கிரப்பு வெட்டி
குதிங்கால் உயர்த்தி கட்டி
ஆசைகாட்டி மோசஞ்செய்த ஆம்பளை நீங்க
ஆசைகாட்டி மோசஞ்செய்த ஆம்பளை நீங்க
உங்களை அறிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க
உங்களை அறிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க
அடியே அள்ளி
ஆகான் ஆகான் மாமோய்
அள்ளி மயிருயர்த்தி ஆதாரமா கொண்டையிட்டு
அள்ளி மயிருயர்த்தி ஆதாரமா கொண்டையிட்டு
புள்ளிமானைப் போலத் துள்ளிப் போகும் வழியிலே
புள்ளிமானைப் போலத் துள்ளிப் போகும் வழியிலே
உங்களை புரிஞ்சுகிட்ட மனசு சும்மா இருக்க முடியல
உங்களை புரிஞ்சுகிட்ட மனசு சும்மா இருக்க முடியல
போடா போடா பொடிப்பயலே
புத்தி கெட்ட மடப்பயலே
போடா போடா பொடிப்பயலே
புத்தி கெட்ட மடப்பயலே
ஈனங்கெட்ட சின்னப்பய என்னென்னமோ பேசுரானே
உனக்கும் எனக்கும் சண்டை
இப்போ ஒடையப் போகுது மண்டை
அட உனக்கும் எனக்கும் சண்டை
இப்போ ஒடையப் போகுது மண்டை
அடியே குட்டப்புள்ள அண்ணக்கிளி
கிட்ட வந்து சேதி கேளு
அடியே குட்டப்புள்ள அண்ணக்கிளி
கிட்ட வந்து சேதி கேளு
பொறுப்புடனே நாங்க இருந்தா வெறுப்பு வராது
பொறுப்புடனே நாங்க இருந்தா வெறுப்பு வராது
எங்களை புரிஞ்சுகிட்டா மனசு சும்மா இருக்க விடாது
எங்களை புரிஞ்சுகிட்டா மனசு சும்மா இருக்கவிடாது
என்ன நாயனகாரரே சும்மா வேடிக்கை
பாத்துக்கிட்டு இருக்கீயளே
வாயில வெச்சு ஊதவேண்டியதுதானே
நீங்க ஊதுரியளா இல்ல நான் ஊதவா
Written by: Snehan, Yuvan Shankar Raja
instagramSharePathic_arrow_out

Loading...