Kredyty
PERFORMING ARTISTS
Dr. Burn
Performer
Vijay Ebenezer
Performer
krishh
Performer
Prashanthini
Performer
COMPOSITION & LYRICS
Vijay Ebenezer
Composer
Thamarai
Songwriter
PRODUCTION & ENGINEERING
Vijay Ebenezer
Producer
Tekst Utworu
உன்னை கண்டேனே, என்னை தந்தேனே
சொற்சுவையே பொன் சிலையே
Va baby baby
உள்ளுணர்வே, மை-விழியே
பாய்சன்நாலும் என் காதல் உண்மை
தேர்வு
என் செவிகளில் கவிதையை போல
என்னுள் சென்றாய் புது உணர்வுகளாக
என் நந்தவன பூக்களை போல
தினம் மலர்கின்றாய், விரல் தீண்டவேண்டும்
வரம் வேண்டும் தருவாயா
எங்கே, என் இதயம் எங்கே,
எங்கே, நான் தேடி பார்ப்பேன்
அன்பே, நீ கொண்டு சென்றாய், நியாயம் தானா
இங்கே, உன் இதயம் வந்து,
நின்றே, என் கதவை தட்டி
கொண்டே, நிற்பதை கண்டேன் உண்மையித்தானா
தொலை தூர வெளிச்சங்கள் நீயே
மலையோர வெளிச்சமும் நீயே
அன்பில், சந்தேகம், கொள்ளாதே
கொண்டல், என் ஜீவன், நிலாதே
இமைப்பொழுது உன் நெஞ்சில் இருந்து
நனி காதலென வேண்டும், தருவாயா, தருவாயா
என் அன்பே அன்பே எனை வினை பிடிக்கும்
திறனும் ஆற்றலும் உன்னையே சார்ந்தது,
உணர்வா, உணர்வா
என் அன்பே அன்பே .
காரிருளில் சூரியன், மெரலையில் தாமரை
பதத்தில் மேகம், பலி மண்ணில் வான்மழை
வயசைத்து பார்க்கிறேன், வார்த்தை-களில் உன் மொழி
உன்-நாவில் வந்து, தீர்த்தம்-ஆகும் தேன்-துளி
கடிகாரம் கட்டுமா, மனம் செல்லும் வேகத்தை
புயலாகி உன்னை நான் அடைவேன்
நீ செல்லும் வழி எல்லாம் மரம் ஆவேன்
ஒரு சொட்டு வெயில் கூட விட மாட்டேன்
எங்கே, என் இதயம் எங்கே,
எங்கே, நான் தேடி பார்ப்பேன்
அன்பே, நீ கொண்டு சென்றாய்
நியாயம் தான .உன்னை கண்டேனே .
இங்கே, உன் இதயம் வந்து,
நின்றே, என் கதவை தட்டி
கொண்டே, நிற்பதை கண்டேன் உண்மையித்தானா
உன்னை கண்டேனே, என்னை தந்தேனே
சொற்சுவையே பொன் சிலையே
Va baby baby
உள்ளுணர்வே, மை-விழியே
பாய்சன்நாலும் என் காதல் உண்மை
தேர்வு
காற்றில் வரம் வாங்கினேன்,
மூங்கில்-வலி நீங்கினேன்
சங்கீத-மகா, உன்னைத்தானே பாடினேன்
காத்திருந்த நாட்களில்,
காதல் ஒரு ஆறுதல்
காணாமல் சென்று பின்பு தோன்றும் வானவில்
பிழை சேர்ந்த போதிலும், குறை நின்ற போதிலும்
உனக்காக-தான், அதை செய்தேன்
இனி என்னை, பிரியாதே, ஒரு நாளும்
பிரிந்தால், என் உயிரே உன் சுமை-ஆகும்
எங்கே, என் இதயம் எங்கே
எங்கே, நான் தேடி பார்ப்பேன்
அன்பே, நீ கொண்டு சென்றாய்
நியாயம் தான
இங்கே, உன் இதயம் வந்து
நின்றே, என் கதவை தட்டி
கொண்டே, நிற்பதை கண்டேன் உண்மையித்தானா
தொலை தூர வெளிச்சங்கள் நீயே
மலையோர வெளிச்சமும் நீயே
அன்பில், சந்தேகம், கொள்ளாதே
கொண்டல், என் ஜீவன், நிலாதே
உன்னை கண்டேனே, என்னை தந்தேனே
சொற்சுவையே பொன் சிலையே
Va baby baby
உள்ளுணர்வே, மை-விழியே
பாய்சன்நாலும் என் காதல் உண்மை
தேர்வு
என் செவிகளில் கவிதையை போல
என்னுள் சென்றாய் புது உணர்வுகளாக
என் நந்தவன பூக்களை போல
தினம் மலர்கின்றாய், விரல் தீண்டவேண்டும்
வரம் வேண்டும் தருவாயா
Written by: Thamarai, Vijay Ebenezer

