Teledysk
Teledysk
Kredyty
PERFORMING ARTISTS
Achu
Performer
Chinna Ponnu
Vocals
Karunakaran
Performer
Chinnaponnu
Vocals
Ramya NSK
Vocals
Tekst Utworu
Take it easy
Zoom'uல தான் marriage ஆயும்
Home'uல தான் teenage ஆயும்
Daily, daily holidayதான்
Take it easy
App'uல தான் market'டையும்
Gap'uல தான் மனுஷனையும்
2020 normal life'u
Take it easy
அட கடவுள் கூட mask'u போடும்
காலம்மாகி போச்சி
அட swiggy, zomato சமயல்கார
ஆயா ஆகி ஆச்சி
அட saturday night'ல party'யும்
Monday over duty'யும்
Use and throw வாழ்வு இது
Take it easy தான்
Baby take it easy, take it easy
Take it easy மாமே
அட jolly'கி தான் வேலி இல்ல
Take it easy மாமே
ஹே take it easy, take it easy
Take it easy மாமே
அட jolly'கி தான் வேலி இல்ல
Take it easy மாமே
Friend'u கான facebook'கையும்
Trend'u பண்ண twitter'ரையும்
Match'u தேட instagram'u
Take it easy
கடன கேட்டா google pay'யும்
ஆட்சி புடிக்க ration பையும்
நிழல் போல wi-fi ஆச்சி
Take it easy
அட weapons இல்லா bio war'ல
உலகம் மாறி போச்சி
நம்ம வீட்டு தட்டும் மாடி தட்டும்
Promotion'னும் மாகி ஆச்சி
காச தேடி ஓடுறோம்
Digital world'u கூவுறோம்
Equality'கு போராடி தான்
தினமும் வாழுறோம்
Take it easy, take it easy
Take it easy மாமே
அட jolly'கி தான் வேலி இல்ல
Take it easy மாமே
ஹே take it easy, take it easy
Take it easy மாமே
அப்பா திட்னா கூட கவல இல்ல
Card'u கேளு மாமே
என் உலகம்
அது திறந்த வெளியில் விரிஞ்சி கெடக்கு
பூஞ்சேரகா
அது ஒசக்க பறந்து தேசய்ய அளக்கு
சுருங்கி சுருந்து கெடக்கு
மனுஷன் வாழ்வு தொப்புள் கொடிய
அறுத்து ஏறிய யாரும் நெனச்சா
அது தான் முடியுமா புள்ள
ஒரே வீடு ஒரே கூடு
வாழ்ந்து பாரு வாழ்க்க வேறு
ஒரே பூமி ஒரே வானம்
ஆன பொது காலம் வேறு
ஒரே நேசம் ஒரே சுவாசம்
பருகும் பொது வாசம் வேறு
விடியும் புலரி வெளிச்சம்
உனக்கும் எனக்கும் சேர்ந்தே தொடங்கும்
Take it easy மாமே
Baby take it easy, take it easy
Take it easy மாமே
அட jolly'கி தான் வேலி இல்ல
Take it easy மாமே
ஹே take it easy, take it easy
Take it easy மாமே
அட jolly'கி தான் வேலி இல்ல
Take it easy மாமே
Written by: Achu, Karunakaran