Teledysk

Vidala Pulla Nesathukku Video Songs # Tamil Songs # Periya Marudhu # Ilaiyaraaja Tamil Hit Songs
Obejrzyj teledysk {trackName} autorstwa {artistName}

Kredyty

PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Performer
Swarnalatha
Swarnalatha
Lead Vocals
Muthulingam
Muthulingam
Performer
Pragathi
Pragathi
Actor
Ranjitha
Ranjitha
Actor
Vijayakanth
Vijayakanth
Actor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Composer
Muthulingam
Muthulingam
Songwriter

Tekst Utworu

வெடலபுள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு ஆழகர் மலை காற்று வந்து தூது சொல்லாதோ வெடலபுள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு ஆழகர் மலை காற்று வந்து தூது சொல்லாதோ வெடலபுள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு ஆழகர் மலை காற்று வந்து தூது சொல்லாதோ வாசமல்லி பூத்திருக்கு வாழ்க்கைப்பட காத்திருக்கு சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணும் ஐயா சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணும் ஐயா வெடலபுள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு ஆழகர் மலை காற்று வந்து தூது சொல்லாதோ ஆழகர் மலை காற்று வந்து தூது சொல்லாதோ ஏகப்பட்ட ஆசைவந்து இளமனச வாட்டுதையா உன்னை நினைச்சி மனசில எனக்கு ஏக்கம் வந்ததையா ஏகப்பட்ட ஆசைவந்து இளமனச வாட்டுதையா உன்னை நினைச்சி மனசில எனக்கு ஏக்கம் வந்ததையா தோப்புக்குள்ளே குருவி எல்லாம் சொந்தம் கொண்டு பேசுது சொந்தம் உள்ள நாம் இங்கே ஜோடி எப்போ ஆவதோ ஊருக்குள்ளே சேர்த்து வைத்து தேதி ஒண்ணு பார்க்கணும் ஊரடங்கி போன பின்னும் நாம் மட்டும் பேசனும் சந்தனத்தை பூவா பொங்கி சந்து போடவா சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணும் ஐயா வெடலபுள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு ஆழகர் மலை காற்று வந்து தூது சொல்லாதோ மாமன் தொட்ட மருது உன்னை மறந்திருக்க முடியலையே மருகி மருகி உருகி கருகி வாடவைக்கிறியே மாமன் தொட்ட மருது உன்னை மறந்திருக்க முடியலையே மருகி மருகி உருகி கருகி வாடவைக்கிறியே மீசை உள்ள ஆம்பளைக்கு ரோஷம் ஒண்ணு போதுமா மிச்சங்களை மீதங்களை நானும் சொல்ல வேண்டுமா பச்சக்கிளி நெஞ்சுக்குள்ளே மோகத்தீயை மூட்டுற பாசங்களை மூடி வச்சி பாவலவும் காட்டுற வேட்டி கட்டும் மாப்பிள்ளே புத்தி மட்டும் போதலே கோபப்பட்டா லாபமில்லை சேந்து கிட்டா பாவமில்லே வெடலபுள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு ஆழகர் மலை காற்று வந்து தூது சொல்லாதோ வெடலபுள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு ஆழகர் மலை காற்று வந்து தூது சொல்லாதோ வாசமல்லி பூத்திருக்கு வாழ்க்கைப்பட காத்திருக்கு சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணும் ஐயா சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணும் ஐயா வெடலபுள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு ஆழகர் மலை காற்று வந்து தூது சொல்லாதோ ஆழகர் மலை காற்று வந்து தூது சொல்லாதோ
Writer(s): Ilaiyaraaja, Muthulingam Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out