Teledysk
Teledysk
Kredyty
PERFORMING ARTISTS
Hiphop Tamizha
Performer
Kaushik Krish
Performer
V M Mahalingam
Performer
COMPOSITION & LYRICS
Hiphop Tamizha
Composer
Muthamil
Songwriter
Tekst Utworu
ஓ எங்கே எங்கே விழி அழைகிறதே
ஓ இங்கே கண்ட கண்கள் எங்கே?
நெஞ்சே நெஞ்சே
ஓ தவறியதே
ஓ அழுகிறதே
ஓ ஓ ஓ
கத்தும் கடல் அலை
சுற்றும் விணைகளை
முற்றும் அறைந்திட
மிச்சம் எதுவென
பெற்றுப் பதறுக
வெட்டிக் களைந்திட
கெட்டுப் பழகிய
கொட்டம் அளித்திட
கொடியவர் அடங்கிட
தவறுகள் முடங்கிட
படைகளை அடக்கிட
வலியினை கொடுத்திட
கொடியவர் அடங்கிட
தவறுகள் முடங்கிட
படைகளை அடக்கிட
வலியினை கொடுத்திட
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வீர வேல்
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் கனக வேல்
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க
காக்க காக்க கனகவேல் காக்க
பாக்க பாக்க பாதம் ஒலிபட
காக்க காக்க கனகவேல் காக்க
வருவாய் வருவாய் எழுவாய்
Written by: Hiphop Tamizha, Muthamil


