Kredyty

PERFORMING ARTISTS
Keethan
Keethan
Performer
Pavitra Krishnan
Pavitra Krishnan
Performer
COMPOSITION & LYRICS
Keethan Sivananthan
Keethan Sivananthan
Arranger
PRODUCTION & ENGINEERING
Keethan Sivananthan
Keethan Sivananthan
Producer

Tekst Utworu

உனக்காக தான்
உயிர் வாங்கினேன்
உனை காணவே
நான் வாழ்கிறேன்
உனக்காக தான்
உயிர் வாங்கினேன்
உனை காணவே
உனக்காகவே
உனை காணவே
உயிர் வாழ்கிறேன்
உனை சேரவே
கரை மோதிடும்
அலைஆகிறேன்
உனக்காகவே
வழியெங்கும்
விழி வைக்கிறேன்
உனை சேரவே
உயிர் தீயிலே
சருகாகிறேன்
Written by: Keethan Sivananthan
instagramSharePathic_arrow_out

Loading...