album cover
Anbe
1300
Soundtrack
Utwór Anbe został wydany 21 maja 2025 przez Sony Music Entertainment India Pvt. Ltd. jako część albumu Thudarum (Extended Version) [Original Motion Picture Soundtrack]
album cover
Data wydania21 maja 2025
WytwórniaSony Music Entertainment India Pvt. Ltd.
Melodyjność
Akustyczność
Valence
Taneczność
Energia
BPM100

Teledysk

Teledysk

Kredyty

PERFORMING ARTISTS
Jakes Bejoy
Jakes Bejoy
Performer
Govind Vasantha
Govind Vasantha
Performer
Mani Amuthavan
Mani Amuthavan
Performer
Mohanlal
Mohanlal
Actor
Shobana
Shobana
Actor
Binu Pappu
Binu Pappu
Actor
Irshad Ali
Irshad Ali
Actor
Farhaan Faasil
Farhaan Faasil
Actor
COMPOSITION & LYRICS
Jakes Bejoy
Jakes Bejoy
Composer
Mani Amuthavan
Mani Amuthavan
Lyrics

Tekst Utworu

[Chorus]
அன்பே
நீ இல்லை யாரை நான் அழைக்க
அன்பே
யார் தோளில் சாய்ந்து நான் கதைக்க
கண்ணெல்லாம் ஒளியாய்
கால் செல்லும் வழியாய்
நீ என்னை சுமந்தாய்
உன் தோளில் கிளியாய்
[Chorus]
ஆலமரம் போல கண்டேன் உந்தன் உறவை
நீ இல்லை எங்கே கூடு கட்டும் இந்த பறவை
ஆலமரம் போல கண்டேன் உந்தன் உறவை
நீ இல்லை எங்கே கூடு கட்டும் இந்த பறவை
[Verse 1]
காய்ந்த பின்னும் மழைத்துளி
மண்ணை மீண்டும் தீண்டுமே
நீயும் அந்த மழைத்துளி
போல் மீண்டு வந்தால் போதுமே
யார் வந்தாலும்
போனாலும்
பேரன்பே செய்தாலும்
உன்போலே ஆகாதே
உயிரே...
அன்பே
நீ இல்லை யாரை நான் அழைக்க
[Verse 2]
காணும் எல்லாமே
மறையுமே தெரியுமே தெரிந்துமே
என் நெஞ்சம் தான்
மீண்டுமே தோன்றினேன்
வரும் வலி பார்த்தேனே
[Chorus]
அன்பே
நீ இல்லை யாரை நான் அழைக்க
கண்ணெல்லாம் ஒளியாய்
கால் செல்லும் வழியாய்
நீ என்னை சுமந்தாய்
உன் தோளில் கிளியாய்
[Chorus]
ஆலமரம் போல கண்டேன் உந்தன் உறவை
நீ இல்லை எங்கே கூடு கட்டும் இந்த பறவை
ஆலமரம் போல கண்டேன் உந்தன் உறவை
நீ இல்லை எங்கே கூடு கட்டும் இந்த பறவை
[Chorus]
பறவை பறவை பறவை
பறவை பறவை பறவை
[Chorus]
ஆலமரம் போல கண்டேன் உந்தன் உறவை
நீ இல்லை எங்கே கூடு கட்டும் இந்த பறவை
Written by: Jakes Bejoy, Mani Amuthavan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...