album cover
Chillax (From "Velayudham")
34 440
Tamil
Utwór Chillax (From "Velayudham") został wydany 20 stycznia 2014 przez Sony Music Entertainment India Pvt. Ltd. jako część albumu Best of Vijay Antony
album cover
Najpopularniejszy
Ostatnie 7 dni
02:30 - 02:35
Chillax (From "Velayudham") był najczęściej odkrywanym utworem w czasie około 2 minuty and 30 sekundy do w ciągu ostatniego tygodnia
00:00
00:15
00:25
00:30
00:35
01:10
01:15
01:20
02:15
02:30
02:50
02:55
03:00
03:40
04:05
04:20
00:00
04:26

Kredyty

PERFORMING ARTISTS
Karthik
Karthik
Performer
Charulatha Mani
Charulatha Mani
Performer
Annamalai
Annamalai
Performer
Genelia
Genelia
Actor
Hansika Motwani
Hansika Motwani
Actor
Vijay
Vijay
Actor
COMPOSITION & LYRICS
Annamalai
Annamalai
Lyrics
Vijay
Vijay
Composer
PRODUCTION & ENGINEERING
Aascar Films (P) Ltd.
Aascar Films (P) Ltd.
Producer

Tekst Utworu

சில்லாக்ஸ்
Hai-hai
Ul lana he, salle lana hee le
Hee-hee
மஞ்சனத்தி மரத்து கட்ட
மைய வெச்சி மயக்கி புட
நாட்டு கட்ட டவுணு கட்ட
ரெண்டும் கலந்த செம்ம கட்ட
கையும் ரெண்டும் உருட்டு கட்ட
கண்ணு ரெண்டும் வெட்ட வெட்ட
நெஞ்சுக்குள்ள ரத்தம் சொட்ட
எதுக்கு வர கிட்ட
சூரியனே தேவையில்லே வித்துடலாமா (லாமா)
ராத்திரிய மட்டும் இங்க வச்சுக்கலாமா
திருப்பாச்சி மீசையிலே சிக்கிக்கலாமா (லம)
நீயாச்சு நானாச்சு பாத்துக்கலமா
சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ்

தீம் தீம் தனனம்
தீம் தீம் தனனம்
அஹ் அஹ்,அஹ்ஹா
அஹ் அஹ் அஹ்ஹா
ம், என் உதட்டு சாயத்துல
ஒட்டிக்கொள்ள வாடா உள்ள
பத்து விரல் தீக்குச்சியா
பத்த வைக்க வாடி புள்ள
கட்டபொம்மா பேரன் நீ கத்தி மீச வீரன்
முதன் வெச்சு குத்தி கொல்லு செத்து போறேன்
மாயாவி தா நீயும் இங்க மயங்கிப்புட்ட நானும்
அத்தங்கர மோகினியும் வா நீ என்ன கட்டி பிடிக்க
சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ்
சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ்
சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ்
சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ்
சில்லா, சில்லாக்ஸ் பேபி
என் உடம்பு பஞ்சு மெத்தை
கிட்ட வந்து காட்டு வித்தை
உன் இடுப்பு வாழ மட்ட
நான் புடிச்ச தாங்க மாட்டா
சந்து பொந்து வீடு
நீ வந்து விளையாடு
பட்ட வாங்க தேவையில்ல கொட்ட போடு
வெட்டிய நா செத்து உன் மரபுல கோர்த்து
என்னென்னமோ பண்ணுறியே
நெஞ்சுகிட்ட கெட்ட கனவு (கெட்ட கனவு)
சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ்
சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ்
மஞ்சனத்தி மரத்து கட்ட
மைய வெச்சி மயக்கி புட
நாட்டு கட்ட டவுணு கட்ட
ரெண்டும் கலந்த செம்ம கட்ட
கையும் ரெண்டும் உருட்டு கட்ட
கண்ணு ரெண்டும் வெட்ட வெட்ட
நெஞ்சுக்குள்ள ரத்தம் சொட்ட
எதுக்கு வர கிட்ட
சூரியனே தேவையில்லே வித்துடலாமா (லாமா)
ராத்திரிய மட்டும் இங்க வச்சுக்கலாமா
திருப்பாச்சி மீசையிலே சிக்கிக்கலாமா (லம)
நீயாச்சு நானாச்சு பாத்துக்கலமா
சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ்
சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்ஸ்
Ah-aa
Ah-aa
Written by: Annamalai, Vijay Antony
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...