album cover
Vishwaroopam
album cover
Utwór Vishwaroopam został wydany 7 grudnia 2012 przez Sony Music Entertainment India Pvt. Ltd. jako część albumu Vishwaroopam (Original Motion Picture Soundtrack)
7 grudnia 2012
WytwórniaSony Music Entertainment India Pvt. Ltd.
BPM65
Melodyjność
Akustyczność
Valence
Taneczność
Energia

Teledysk

Teledysk

Tekst Utworu

எவன் என்று நினைத்தாய்
ஏதை கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில்
வெளிப்படும் முழு ரூபம், ரூபம், ரூபம்
நெருப்புக்கு பிறந்தான்
நிதன் நிதம் மலர்ந்தான்
வேளை வந்து சேரும்போது
வெளிப்படும் சுயரூபம், ரூபம், ரூபம்
யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன்
ஞாபகம் வருகிறதா
யாருக்கும் அடிமை இல்லை
இவன் யாருக்கும் அரசன் இல்லை
காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும்
காட்டுக்கு காயம் இல்லை
எவன் என்று நினைத்தாய்
ஏதை கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில்
வெளிப்படும் புது ரூபம்
நெருப்புக்கு பிறந்தான்
நிதன் நிதம் மலர்ந்தான்
வேளை வந்து சேரும்போது
வெளிப்படும் சுயரூபம், ரூபம்
(ரூபம்- விஸ்வ)
அல்லாஹ்-உ-ரக் அல்லாஹ்-மே-ரக்
அவரது அடிமைகள் ஆனோமே
அல்லாஹ்-உ-ரக் அல்லாஹ்-மே-ரக்
அவரது அடிமைகள் ஆனோம்
சின்ன சின்ன அணுவாய் மண்ணுக்குளே கிடப்பான்
வெட்டுப்படும் வேளையிலே வெளிப்படும் விஸ்வரூபம், ரூபம்
என்ன ரூபம் எடுப்பான் எவருக்கு தெரியும்
சொன்ன ரூபம் மாற்றி மாற்றி எடுப்பான் விஸ்வரூபம்
யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன்
ஞாபகம் வருகிறதா
யாருக்கும் அடிமை இல்லை
இவன் யாருக்கும் அரசன் இல்லை
காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும்
காட்டுக்கு காயம் இல்லை
ரூபம் ரூபம் ரூபம் ரூபம்
ரூபம் ரூபம் ரூபம் ரூபம்
ரூபம் ரூபம் விஸ்வரூபம்
அல்லாஹ்-உ-ரக் அல்லாஹ்-மே-ரக்
அவரது அடிமைகள் ஆனோமே
அல்லாஹ்-உ-ரக் அல்லாஹ்-மே-ரக்
அவரது அடிமைகள் ஆனோம்
Written by: Ehsaan Noorani, Loy Mendonsa, Shankar Mahadevan, Vairamuthu
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...