album cover
POCHA
album cover
Utwór POCHA został wydany 28 maja 2026 przez Cheers Music jako część albumu POCHA - Single
28 maja 2026
WytwórniaCheers Music
BPM139
Melodyjność
Akustyczność
Valence
Taneczność
Energia

Tekst Utworu

[Verse 1]
நிறைய நிறையா ஆசை இருக்கு
ஆசைக்கெல்லாம் ஏது கணக்கு
காதலால புடிச்ச கிறுக்கு
இன்னும் வேணும் எனக்கு
[Verse 2]
விடிய விடிய கனவு கண்டேன்
கனவில் பாதி வாழ்க்கை தொலைச்சேன்
பாதை நேரா? தாறுமாறா?
விளங்கவில்ல எனக்கு
[Chorus]
கனவெல்லாம் கைதட்டி சிரிக்க
Content ஆனேன் நானா?
வெறும் பேச்சு வேண்டாத மூச்சு
கோட்ட தாண்டுவேனா?
இல்லாத love story'க்கு நான்
Score'உ போடுறேனா
Red flag'ஆ இல்லாம போனா உள்ள…
[Chorus]
போச்சா
போச்சா
Love கைய விட்டு போச்சா
போச்சா
போச்சா
Love கைய விட்டு போச்சா
போச்சா
Love கைய விட்டு போச்சா
போச்சா
போச்சா
Love கைய விட்டு போச்சா
[Verse 3]
கடலை கடலில் அலையடிக்க
தினுசு தினுசா கதையடிக்க
எங்க போயி நான் படிக்க?
திறமை வேணும் அதுக்கு
எது புடிக்கும் உனக்கும் எனக்கும்?
பேச தெரிஞ்சா நல்லா இருக்கும்
காலி paper'உ கதையின் சுருக்கம்
Match'உ ஆகி கிழிக்கும்
[Chorus]
கனவெல்லாம் கைதட்டி சிரிக்க
Content ஆனேன் நானா?
வெறும் பேச்சு வேண்டாத மூச்சு
கோட்ட தாண்டுவேனா?
இல்லாத love story'க்கு நான்
Score'உ போடுறேனா
Red flag'ஆ இல்லாம போனா உள்ள…
[Chorus]
போச்சா
போச்சா
Love கைய விட்டு போச்சா
போச்சா
போச்சா
Love கைய விட்டு போச்சா
[Chorus]
போச்சா
போச்சா
Love கைய விட்டு போச்சா
போச்சா
போச்சா
Love கைய விட்டு போச்சா
Written by: Sublahshini
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...