album cover
album cover
Utwór Bloom (From "Loopd") został wydany 22 maja 2026 przez Loopd jako część albumu Bloom (From "Loopd") - Single
22 maja 2026
WytwórniaLoopd
BPM115
Melodyjność
Akustyczność
Valence
Taneczność
Energia

Tekst Utworu

[Chorus]
கார்கால தூறல்கள் போலே
என் நெஞ்சை நீ சூழ்கிறாயே
சட்டென்று heart beat'உ freeze ஆச்சே
என் அன்பே
ஊர் சுற்றி நாம் போகும் போது
என் கையை நீ கோர்த்ததாலே
தூரங்கள் fast forward ஆயாச்சே
என் அன்பே
[Chorus]
உனது விழியில்
எனை இன்று பார்க்கும்போது
உனக்குள்ளே மாட்டிக் கொண்டேனே
என்னென்று சொல்ல
எனது அருகில்
அவள் ஓசை கேட்கும் போது
கனவென்று கிள்ளி கொண்டேனே
என்னென்று சொல்ல
[Chorus]
வா coffee'ல காதல ஊத்துறேன் வா
Scooty'அ வானத்தில் ஓட்டுறேன் வா
ஊரையே நான் சுத்தி காட்டுறேன் வா
ஓ-ஓ-ஓ-ஓ-வா
Theatre'இல் என் படம் காட்டுறேன் வா
Gap'உல heart'அ தான் தூக்குறேன் வா
Sir இப்போ யாருனு காட்டுறேன் வா
[Chorus]
கார்கால தூறல்கள் போலே
என் நெஞ்சை நீ சூழ்கிறாயே
சட்டென்று heart beat'உ freeze ஆச்சே
என் அன்பே
[Verse 1]
இந்நாளில் உன்னோடு
நான் செய்யும் ஒவ்வொன்றும்
எப்போதும் நான் கண்ட கனவே
எங்கேயும் செல்லாதே
என் தூக்கம் கொள்ளாதே
நிஜத்தில் தொடருது கனவே
நகராமல்
தொலைந்தேனே
தினம்தோறும் போகிற சாலையிலே
அசையாமல்
இசைந்தேனே
அவனோடு கேட்டிடும் பாடலிலே
நேரம் நிற்க சொல்லு கண்ணம்மா
உன் heart'அ விட்டு சென்றால் என்னம்மா
வார்த்தை இல்லையடி கண்ணம்மா
இந்த feel'க்கு என்ன பேரு சொல்லம்மா
[Chorus]
வா coffee'ல காதல ஊத்துறேன் வா
Scooty'அ வானத்தில் ஓட்டுறேன் வா
ஊரையே நான் சுத்தி காட்டுறேன் வா
ஓ-ஓ-ஓ-ஓ-வா
Theatre'இல் என் படம் காட்டுறேன் வா
Gap'உல heart'அ தான் தூக்குறேன் வா
Sir இப்போ யாருனு காட்டுறேன் வா
[Chorus]
கார்கால தூறல்கள் போலே
என் நெஞ்சை நீ சூழ்கிறாயே
சட்டென்று heart beat'உ freeze ஆச்சே
என் அன்பே
ஊர் சுற்றி நாம் போகும் போது
என் கையை நீ கோர்த்ததாலே
தூரங்கள் fast forward ஆயாச்சே
என் அன்பே
Written by: Barath Dhanasekar, Fatin
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...