album cover
Google Google
23 513
Tamil
Utwór Google Google został wydany 1 stycznia 2012 przez Gemini Audio jako część albumu Thuppakki (Original Motion Picture Soundtrack)
album cover
Data wydania1 stycznia 2012
WytwórniaGemini Audio
Melodyjność
Akustyczność
Valence
Taneczność
Energia
BPM129

Tekst Utworu

[Intro]
Hold on DJ
Ah haa
This is for Vijay
[Chorus]
Google, Google பண்ணிப் பார்த்தேன் உலகத்துல
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல
Yahoo, Yahoo பண்ணிப் பார்த்தும் இவனப் போல
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல
நான் dating கேட்டா watch-a பாத்து ok சொன்னானே
Shopping கேட்டா ebay.com கூட்டிப் போனானே
Movie கேட்டேன் Youtube போட்டுப் popcorn தந்தானே
பாவமா நிக்குறான் ஊரையே விக்குறான்
Meet my, meet my boyfriend
My smart 'nd sexy boyfriend
Meet my, meet my boyfriend
My smart 'nd sexy boyfriend
[Chorus]
Hey Google, Google பண்ணிப் பார்த்தேன் உலகத்துல
இவ போல இங்க இன்னொருத்தி பொறந்ததில்ல
ஆஹ் Yahoo, Yahoo பண்ணிப் பார்த்தும் இவளப் போல
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்ல
இவ dating-காக dinner போனா starter நான் தானே
Shopping போக கூட்டிப் போனா trolley நான் தானே
Movie போனா சோக scene-ல் kerchief நான் தானே
பாக்கதான் இப்படி ஆளுதான் அப்படி
Meet my, meet my girlfriend
My hot 'n spicy girlfriend
Meet my, meet my girlfriend
So hot 'n spicy girlfriend
[Verse 1]
ஹே join me guys it's intro time
இவ யாருன்னு சொல்லுறேன் கேட்டுக்க
பஞ்சுன்னு நெனச்சா punch ஒண்ணு கொடுப்பா
மூஞ்சுல helmet மாட்டிக்க
ஹே sugar free, ஹே ஹே ஹே ஹே
ஹே sugar free பேச்சுல இனிப்பிருக்கு
இவ fat free உடம்புல கொழுப்பிருக்கு
சிரிப்புல Cinderella, கோபத்தில் Dracula
அழகுக்கு இவதான் formula, formula
ரதத்தாரே தாரா, தத் தாரே தாரே தாரா
[Verse 2]
Hey come on girls இது intro time
இவன் யாருன்னு இப்ப சொல்லட்டா?
ஒரு handshake செஞ்சிட்டு பொண்ணுங்க வந்தா
ஸ்வொய்ங்குன்னு பறப்பான் bullet-ah
Military cut-uல style இருக்கும்
ஒரு millimetre size-uல சிரிப்பிருக்கும்
Almost ஆறடி ஊரில் யாரடி
இவன் போல், இவன் போல் goody, goody, goody, goody
Mmm meet my, meet my boyfriend
My smart 'nd sexy, Mm-mmm
Meet my, meet my boyfriend
My smart 'nd sexy, Mm-mmm
[Chorus]
In the house
Vijay on the floor
[Verse 3]
என் facebook friends யார் யாருன்னு கேட்டுக் கொல்ல மாட்டானே
என் status மாத்தச் சொல்லி என்ன தொல்ல செய்ய மாட்டானே
கிட்ட வந்து நான் பேசும் போதோ twitter குள்ள மூழ்கிடுவான்
இச்சுன்னு sweet-ah கன்னத்தில் தந்தா
நச்சுன்னு tweet-a போட்டுடுவான்
Romance கொஞ்சம், thriller கொஞ்சம்
காத்தில் பஞ்சாய் நெஞ்சம் நெஞ்சம்
அவ, ohhh
அவ, ohhh
அவ, ohhh
இவ, ohhh
[Verse 4]
அவ cell phone ரெண்டிலும் காலிருக்கும்
Backup boyfriends நாலிருக்கும்
நெஞ்சுல jealousy-ய வெதச்சுடுவா
என் வயித்துக்கு Gelusil கொடுத்திடுவா
பொண்ணுங்க number என் phone-uல பாத்தா
சத்தமில்லாம தூக்கிடுவா
ஓரக் கண்ணால sight அடிச்சாலும் நோக்குவர்மத்தில் தாக்கிடுவா
அளவா குடிப்பா, அழகா வெடிப்பா
இதயத் துடிப்பா துடிப்பா துடிப்பா
Meet my, meet my girlfriend
ரதத்தாரே தாரா
My hot 'n spicy girlfriend
தத் தாரே ராரே ராரா
Oh, Meet my, meet my girlfriend
ரதத்தாரே தாரா
My hot 'n spicy girlfriend
[Chorus]
Goo-Google, Google பண்ணிப் பார்த்தேன் உலகத்துல
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல
ஆஹ் Yahoo, Yahoo பண்ணிப் பார்த்தும் இவளப் போல
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி (கிடைக்கவே இல்லடா)
நா நான் நான் dating கேட்டா watch-a பாத்து ok சொன்னானே (No)
Shopping கேட்டா ebay.com கூட்டிப் போனானே
Movie போனா சோக scene'ல் kerchief நான் தானே
பாக்கதான் இப்படி ஆளுதான் அப்படி
Oh, Meet my, meet my boyfriend
தன் நன் நாநா
My smart 'nd sexy boyfriend
நா நன் நானா
Meet my, meet my girlfriend
தன் நன் நாநா
My hot 'n spicy girlfriend
தா நன் நாநா
Written by: Harris Jayaraj, Madhan Karky
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...