Teledysk
Teledysk
Kredyty
PERFORMING ARTISTS
Karthik
Vocals
Sunitha Sarathy
Vocals
Na. Muthukumar
Performer
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Composer
Na. Muthukumar
Lyrics
PRODUCTION & ENGINEERING
Yuvan Shankar Raja
Producer
Tekst Utworu
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
(hey, hey, hey)
(yeah, yeah, yeah)
(na-na-na-na-na-na-na-na)
(na-na-na)
(ha-ah, ha-ah, ha-ah)
(yeah, yeah, yeah)
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ஹே, சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே
அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி
பழகிய ராதே
ஏதனாலே இந்த மாற்றம்
நனசுக்குள் ஏதோ மாய தோற்றம்
ஏதனாலே இந்த ஆட்டம்
இதயத்தில் இன்று ஊஞ்சல் ஆட்டம்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
(na-na-na, na-na-na-na, ta-ra-ra-ra-ra-ra)
(na-na-na, na-na, ta-ra-ra-ra-ra)
(yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah)
(oh-ho-ho-ho, oh-ho-ho-ho-ho-ho)
சிரித்து சிரித்துதான் பேசும் போதிலே
வாழைகளை நீ விரிக்கிறாய்
சைவம் என்றுதான் சொல்லிக்கொண்டு நீ
கொலைகளை ஏன் செய்கிறாய்
அங்கும் இங்கும் என்னை திரட்டும் பறவையே
என்ன சொல்ல உந்தன் மிரட்டும் அழகையே
வெட்ட வெளி நடுவே
அட கொட்ட கொட்ட விடிதே துடிக்கிறேன்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
இதயம் உருகித்தான் கரைந்து போவதைத்
பார்க்கிறேன் நான் பார்க்கிறேன்
இந்த நிமிடம்தான் இன்னும் தொடருமா
கேட்கிறேன் உன்னை கேட்கிறேன்
இது என்ன இன்று வசந்த காலமா
இடைவெளி இன்னும் குறைந்து போகுமா
இப்படி ஓர் இரவும்
அட இங்கு வந்த நினைவும், மறக்குமா
ஹே, சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே
அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி
பழகிய ராதே
உன் அழகை விண்ணில் இருந்து
எட்டி எட்டி நிலவு பார்த்து ரசிக்கும்
உன் கொலுசில் வந்து வசிக்க
குட்டி நட்சத்திரங்கள் மண்ணில் குதிக்கும்
(hey, hey, hey)
(yeah, yeah, yeah)
(na-na-na-na-na-na-na-na)
(na-na-na)
(ha-ah, ha-ah, ha-ah)
(yeah, yeah, yeah)
Written by: Na. Muthukumar, Yuvan Shankar Raja


