album cover
album cover
Utwór Jilla Theme został wydany 21 grudnia 2013 przez Star Music jako część albumu Jilla (Original Music Picture Soundtrack)
Released21 grudnia 2013
WytwórniaStar Music
BPM114
Melodyjność
Akustyczność
Valence
Taneczność
Energia

Tekst Utworu

ஜில்ல, ஜில்ல, ஜில்ல
அட எங்கும் செல்வன் தில்ல
ஜில்ல, ஜில்ல, ஜில்ல
ஹே எதையும் வெல்வன் தில்ல
வெப்பம் நீந்தும் தெப்பம்
என்ன விழிகள் கொண்டவன் ஜில்ல
வேங்கை போல பாயும்
புது வேகம் கொண்டவன் ஜில்ல
ஜில்ல, ஜில்ல, ஜில்ல
ஜில்ல, ஜில்ல, ஜில்ல
ஜில்ல, ஜில்ல, ஜில்ல
விழி பார்வை பாயும் முள்ள
ஜில்ல, ஜில்ல, ஜில்ல
பகை சிதறும் சில்லி சில்ல
துஞ்ச அஞ்ச நெஞ்சம்
அதன் பேர் தான் இங்கே ஜில்லா
தொட்டால் பூமி அதிரும்
ஒரு தூய வீரன் ஜில்ல
இரு விழி அருகினில் எரிமலை வெடிக்கும்
நினைத்ததை முடித்திட நிழலும் துடிக்கும்
எலும்புகள் ஊதப்பட காயங்கள் சிதறும்
இவனுடன் போரிட யாருக்கும் உதரும்
குழி பறித்தவனது குருதியில் நனைவான்
புழன் கெடுபவனது குடல் உருவிடுவான்
வழி தடுத்தவனை சதகுரிடுவன்
வனப்புலி சினத்துடன் வலம் தினம் வருவான்
ஜில்ல, ஜில்ல, ஜில்ல
உன் ரத்தம் எங்கும் சத்தம்
ஜில்ல, ஜில்ல, ஜில்ல
உன் சித்தம் எல்லாம் யுத்தம்
போட்டி என்று வந்தால்
கை ஈட்டி ஆக மாறும்
மூச்சு காற்று மோதி
பெரும் தடைகள் எல்லாம் சாயும்
ஜில்ல, ஜில்ல, ஜில்ல
ஜில்ல, ஜில்ல, ஜில்ல
Written by: Vivega
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...