Teledysk
Teledysk
Kredyty
PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Performer
Vignesh Shivan
Performer
Geethan Britto
Actor
Tulika Gupta
Actor
Arjunan
Actor
Swaminathan
Actor
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Composer
Vignesh Shivan
Lyrics
Tekst Utworu
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோணவில்லையே
கடல் தாண்டிபோகும் காதலி கைமீறிப் போகுதே என் விதி
நகராம நின்று போகுமே என் வாழ்கையின் கதி
கடல் தாண்டிபோகும் காதலி கைமீறிப் போகுதே என் விதி
நகராம நின்று போகுமே என் வாழ்கையின் கதி
பாதி காதல் தந்த பெண்ணே மீதியும் வேண்டும்
நீ போனபின்பு எந்தன் வானமோ இருண்டுதான் போகும்
காத்திரு என்று நீ சொல்லி போனால் அதுவே போதும்
மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால் உயிரே போகும்
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோணவில்லையே
(Sing it)
போத நீதானே தல்லாடுறேன் நானே (I'm sing it)
உன் காமம் வேணாமே, உன் காதல் போதுமே (Everybody sing it)
என் போத நீதானே தல்லாடுறேன் நானே
உன் காமம் வேணாமே, உன் காதல் போதுமே
கடல் தாண்டிபோகும் காதலி கைமீறிப் போகுதே என் விதி
நகராம நின்று போகுமே என் வாழ்கையின் கதி
கடல் தாண்டிபோகும் காதலி கைமீறிப் போகுதே என் விதி
நகராம நின்று போகுமே என் வாழ்கையின் கதி
பாதி காதல் தந்த பெண்ணே மீதியும் வேண்டும்
நீ போனபின்பு எந்தன் வானமோ இருண்டுதான் போகும்
காத்திரு என்று நீ சொல்லி போனால் அதுவே போதும்
மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால் உயிரே போகும்
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது (உனக்கது-உனக்கது-உனக்கது)
போத நீதானே தல்லாடுறேன் நானே (Sing it)
உன் காமம் வேணாமே, உன் காதல் போதுமே (I'm sing it)
என் போத நீதானே தல்லாடுறேன் நானே (Everybody sing it)
உன் காமம் வேணாமே, உன் காதல் போதுமே
என் போத நீதானே தல்லாடுறேன் நானே (தல்லாடுறேன் நானே)
உன் காமம் வேணாமே, உன் காதல் போதுமே
என் போத நீதானே தல்லாடுறேன் நானே (தல்லாடுறேன் நானே)
உன் காமம் வேணாமே, உன் காதல் போதுமே
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோணவில்லையே
Written by: Anirudh Ravichander, Vignesh Shivan