Letra

Havoc Production House H.A.V.O.C Mathan, Havoc Naven Comeback ஒரு பெண்ணாய் முழுமையாய் நான் ஆகினேன் காரணம் நீயாய் ஒரு பெண்ணாய் முழுமையாய் நான் ஆகினேன் காரணம் நீயாய் சென்ற முள்ளு பாதையே என்னை திசையை மாற்றியவன் நீயே சென்ற முள்ளு பாதையே என்னை திசையை மாற்றியவன் நீயே நல்லவலோ கெட்டவலோ தெரியாம பழகிக்கோ இருந்த நாட்கள் முதல் இன்று வரை கெட்டவலோ நல்லவலோ தெரியாம பழகிக்கோ இருந்த நாட்கள் முதல் இன்று வரை தவறான பாதையில் சென்று போனால் உன்னை நான் தடுக்குவென மாட்டேனா என் பெண்மணியே தவறை தெரிந்தும் நீ மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருந்தாள் இது நியாயமா என் பெண்ணியே பூப்போல் நடந்த பெண்னே தவறான பாதையில் செல்வது நியாயமா ஒரு பெண்னாய் பிறந்த பின்பு தவறை தொடர்ந்து செய்வது நியாயமா நீ பெண்ணாக பொறந்த பின்பு தெரிய வேண்டும் சம்பிரதாயம் நீ இன்று பொன்னாக பிறந்தால் தெரிய வேண்டும் கலாச்சாரங்கள் நான் ஆயிரமாய் இருந்தாலும் நா ஆம்பள ரெண்டாயிரம் மாக இருந்தாலும் நீ பொம்பள ஒரு பெண்ணாய் முழுமையாய் நான் ஆகினேன் காரணம் நீயாய் ஒரு பெண்ணாய் முழுமையாய் நான் ஆகினேன் காரணம் நீயாய் சென்ற முள்ளு பாதையே என்னை திசையை மாற்றியவன் நீயே சென்ற முள்ளு பாதையே என்னை திசையை மாற்றியவன் நீயே பழகி விலகி தூரம் போகமாட்டேன் நீ முள்ளில் சிக்கியதும் நான் தவித்தேன் நீ கலாச்சாரம் இழந்ததும் நான் பயந்தேன் உன் துணிச்சல் கண்டவுடன் நான் முழித்தேன் பழகி விலகி தூரம் போகமாட்டேன் நான் கண்ணால் பார்ப்பதெல்லாம் நிஜமென்பதால் என்று வார்த்தைகள் சொல்வதெல்லாம் உண்மையானதால் நான் காதால் கேட்பதெல்லாம் பொய்யா போனதா இந்த பூமியில் பிறக்கையில் ரொம்ப நல்லவள் தவறான தோழினால் கெட்டு போனவள் சில பழக்கத்தினால் இவள் அடிமை யானவள் தவறை மீண்டும் தொடர்ந்து செய்தவள் கஷ்டங்களை கடந்து வந்து பெண்கள் குலத்தில் கலந்து விட்டு ஆண்மை தோற்றத்தை கலைத்துவிட்டு இன்று பெண்ணாக ஒளிர்தாய என் மானே ஒரு பெண்ணாய் முழுமையாய் நான் ஆகினேன் காரணம் நீயாய் ஒரு பெண்ணாய் முழுமையாய் நான் ஆகினேன் காரணம் நீயாய் சென்ற முள்ளு பாதையே என்னை திசையை மாற்றியவன் நீயே சென்ற முள்ளு பாதையே என்னை திசையை மாற்றியவன் நீயே
Writer(s): Havoc Mathan, Havoc Naven Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out