Letra

Boom boom robo da robo da robo da Zoom zoom robo da robo da robo da Boom boom robo da robo da robo da Zoom zoom robo da robo da robo da Issac அசிமோவின் வேலையோ robo Issac நியூட்டனின் லீலையோ robo ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூளையோ robo ஹே robo ஹே robo ஹே இன்பா நண்பா comeon Lets Go Boom boom robo da robo da robo da Zoom zoom robo da robo da robo da Boom boom robo da robo da robo da Robo நீ அஃறிணையோ சிட்டி நீ உயர்திணையோ மின்சாரம் உடலில் ரத்தம் நவீன உலகத்தில் அறிவியல் அதிசயம் வாயுண்டு ஆனால் வயிறில்லை பேச்சுண்டு மூச்சில்லை நாடி உண்டு இருதயம் இல்லை Power தான் உண்டு திமிரே இல்லை சிக்கி முக்கி அக்கினி வழி வழியே ஒருவனின் காதலில் பிறந்தவனே ஏ எஃக்கினிலே பூத்தவனோ எங்களின் காதலை சேர்த்தவனோ திருமணத் திருநாள் தெரியும் முன்னே நீ எங்கள் பிள்ளையோ சிட்டி சிட்டி robo ஏ சுட்டி சுட்டி robo பட்டி தொட்டி எல்லாம் நீ பட்டுக் குட்டியோ சிட்டி சிட்டி robo ஏ சுட்டி சுட்டி robo பட்டி தொட்டி எல்லாம் நீ பட்டுக் குட்டியோ Boom boom robo da robo da robo da Zoom zoom robo da robo da robo da குட்டி குட்டி பட்டனில் வாய் மூடும் காதலி இதுபோல் கிடையாதோ? ஏ சொல்வதெல்லாம், கேட்டு விடும் காதலன் இதுபோல் அமையாதோ? தவமின்றி வரங்கள் தருவதனால் மின்சார கண்ணனோ? ஆட்டோ ஆட்டோக்கார ஏ automatic'காரா கூட்டம் கூட்டம் பாரு உன் autograph'கா ஆட்டோ ஆட்டோக்கார ஏ automatic'காரா கூட்டம் கூட்டம் பாரு உன் autograph'கா Boom boom robo da robo da robo da Zoom zoom robo da robo da robo da Issac அசிமோவின் வேலையோ robo Issac நியூட்டனின் லீலையோ robo ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூளையோ robo ஹே robo ஹே robo இன்பா நண்பா comeon Lets Go Boom boom robo da robo da robo da Zoom zoom robo da robo da robo da Boom boom robo da robo da robo da Zoom zoom robo da robo da robo da (Boom boom)
Writer(s): Swanand Kirkare, A. R. Rahman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out