Letra

டமக் டமக்கு டம் டம்மா நான் தில்லாலங்கடி ஆமாம் மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா ஜொமக் ஜொமக்கு ஜொம்மா என் ஜோலி ஜாலிதாம்மா பலம் இருக்குதம்மா புது பணமும் சேறுதம்மா அனுபவிடா என்றே என்றேதான் ஆண்டவனும் தந்தான் எடுத்துக்கடா இன்றே இன்றே என்று ஆதவனும் வந்தான் ஏ ரோசா ரோசா இராசா வந்து லேசா பாட டமக் டமக்கு டம் டம்மா நான் தில்லாலங்கடி ஆமாம் மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா ஜொமக் ஜொமக்கு ஜொம்மா என் ஜோலி ஜாலிதாம்மா பலம் இருக்குதம்மா புது பணமும் சேறுதம்மா நேற்று என்பது முடிந்தது நினைவில் இல்லை நான் நாளைக்கு நடப்பதை நினைப்பதில்லை இன்று என்பதை தவிரவும் எதுவும்மில்லை கொண்டாடினால் இதயத்தில் கவலை இல்லை வட்டம் போட்டு நீ வாழ்வதற்கு வாழ்க்கை என்ன கணிதமா எல்லை தாண்டி நீ ஆடிப்பாடு எதுவும் இல்லை புனிதமாய் நெஞ்சில் இல்லை பயம் பயம் நேரம் வந்தால் ஜெயம் ஜெயம் டமக் டமக்கு டம் டம்மா நான் தில்லாலங்கடி ஆமாம் மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா ஜொமக் ஜொமக்கு ஜொம்மா என் ஜோலி ஜாலிதாம்மா பலம் இருக்குதம்மா புது பணமும் சேறுதம்மா எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும் புல்கூடத்தான் பூமியைப் பிளந்து வரும் உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும் நில்லாமலே ஓடிடு இலக்கு வரும் வானம் மேலே ஏ பூமி கிழே வாசனை நாட்கள் நடுவிலே ஏ தோளின் மேலே ஏ பாரம்மில்லே துணிந்தவன் நடப்பான் கடலிலே திரும்பிப் பாரு தினம் தினம் ஜினக்கு நானு சுகம் சுகம் டம டம டம டம டம டம டம டம டமக் டமக்கு டம் டம்மா நான் தில்லாலங்கடி ஆமாம் மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா ஜொமக் ஜொமக்கு ஜொம்மா என் ஜோலி ஜாலிதாம்மா பலம் இருக்குதம்மா புது பணமும் சேறுதம்மா அனுபவிடா என்றே என்றேதான் ஆண்டவனும் தந்தான் எடுத்துக்கடா இன்றே இன்றே என்று ஆதவனும் வந்தான் ஏ ரோசா ரோசா இராசா வந்து லேசா பாட
Writer(s): Bhuvanachandra, Harris Jayaraj Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out