Vídeo da música
Vídeo da música
Créditos
INTERPRETAÇÃO
Harris Jayaraj
Interpretação
Karthik
Interpretação
Harini
Interpretação
Dr.Burn
Interpretação
Maya Iyer
Interpretação
Pa Vijay
Interpretação
Suriya
Elenco
Nayanthara
Elenco
K. S. Ravikumar
Regência
COMPOSIÇÃO E LETRA
Harris Jayaraj
Composição
Pa Vijay
Letra
PRODUÇÃO E ENGENHARIA
Udhayanidhi Stalin
Produção
Letra
அன்பே உன்னால் மனம் ஃப்ரீஸிங்
அட ட காதல் என்றும் அமேசிங்
Excuse me, let me tell you something
நீ சிரித்தால் ஐபோன் ட்ரிங்-ட்ரிங்
நீ வீசும் அம்பு என் மேல் பாய
காதல் வந்து என்னை ஆள
வருவாயோ என்னை காப்பாற்ற
வந்தாள் மடிசாய்வேன் வாழ
ஹசிலி ஃபிசிலியே ரசமல்லி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதகள்ளி
என் இளமையிலும் இளமையிலும் பனித்துளி
குதுகள்ளி
எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் இமைவசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி
அஞ்சனா, அஞ்சனா
கொஞ்சினால் தேன் தானா
என்கன, ஓ, என்கன
என்றுமே நீதானா
ஹசிலி ஃபிசிலியே ரசமல்லி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதகள்ளி
என் இளமையிலும் இளமையிலும் பனித்துளி
குதுகள்ளி
எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் இமைவசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி
கெட் ஒன் மீ, கன்னா கெட் ஒன் மீ, கன்னா ஹன்னா, ஹனி
கெட் ஒன் மீ, கன்னா கெட் ஒன் மீ, கன்னா ஹன்னா, ஹனி
ஐ வானா பிரெச்சி மகா வானா தகா
(hit me buddy)
யூ வான்னா டேக் மீ, ரெடி, கோன்னா ஷாகா
யூ'ர் தி மெஸ்மரைசர்
வான்னா பீ கைண்டா, காட்டா பீ ரைட்டா
I'm cruising in the coast of puerto rico
Better be runnin' in the sand of hot jamaica
Double up life, better be there for the taking a little
Till i met you happy, sleeping really tighter
And i aint goin' away, reach out to me
கெட் ஒன் மீ, கன்னா கெட் ஒன் மீ, கன்னா ஹன்னா, ஹனி
கெட் ஒன் மீ, கன்னா கெட் ஒன் மீ, கன்னா ஹன்னா, ஹனி
உரசாமல் அலாசாமல்
உயிரோடு ஊருது ஆசை
அடங்காமல் இதங்காமல்
இருந்தால்தான் ஓய்ந்திடும் ஓசை
இருவிழிழியே ஏவுகணை
உனக்கு எதுதான் எடை நை
உன் எடையோ ஊசி முனை
உடைந்திடுமோ சேரு என்னை
ஏன் என்னை தீண்டினாய் வெப்பமா
நான் உனக்கு பூக்களின் உப்புமா
விரலில் உள்ளதே நுட்பமா
நீ கொஞ்சம் தின்றாய் கொஞ்சி கொன்றாய்
ஹசிலி ஃபிசிலியே ரசமல்லி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதகள்ளி
என் இளமையிலும் இளமையிலும் பனித்துளி
குதுகள்ளி
எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் இமைவசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி
அன்பே உன்னால் மனம் ஃப்ரீஸிங்
அட ட காதல் என்றும் அமேசிங்
Excuse me, let me tell you something
நீ சிரித்தால் ஐபோன் ட்ரிங்-ட்ரிங்
நீ வீசும் அம்பு என் மேல் பாய
காதல் வந்து என்னை ஆள
வருவாயோ என்னை காப்பாற்ற
வந்தாள் மடிசாய்வேன் வாழ
(வாழ, வாழ)
நான் வாழ, வாழ
(come on)
உயிரோடு உயிரோடு
என்னை கொல்ல நெருங்குகிறாயே
விரலோடு விரல் சேர்த்து
இதழுக்குள் இறங்குகிறாயே
யார் இதழில் யார் இதழோ
வேர்த்துவிடும் வெங்குழலோ
உச்சிமுதல் பாதம் வரை
எத்தனையோ விதைகளோ
நீ ஆடை பாதிய பாதியே
நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா
உன் அழகின் மீதுதான் பூமியா
நீ முத்தப்பேய மெத்தை தீய
ஹசிலி ஃபிசிலியே ரசமல்லி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதகள்ளி
என் இளமையிலும் இளமையிலும் பனித்துளி
குதுகள்ளி
எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் இமைவசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி
அஞ்சனா, அஞ்சனா
கொஞ்சினால் தேன் தானா
என்கன, ஓ, என்கன
என்றுமே நீதானா
Written by: Harris Jayaraj, Pa Vijay

