Vídeo da música
Vídeo da música
Créditos
INTERPRETAÇÃO
Vandhana Srinivasan
Interpretação
Jagatheesh
Interpretação
N.R. Raghunanthan
Interpretação
COMPOSIÇÃO E LETRA
N.R. Raghunanthan
Composição
Mohanrajan
Composição
Letra
அய்யோ அடி ஆத்தே
என் கண்ணு காது மூக்கே
கொண்டு போற நீ தான்
என் மனச என் மனச
எட்டி நின்னு பாத்தேன்
நீ ஏங்க வச்ச நேத்தே
கொத்தி போற நீ தான்
என் வயச என் வயச
எட்டாம் நம்பர் போல தான்
சுத்தி வந்து வளைச்சாலே
கட்டம் கட்டி என் நெனப்ப
பத்த வச்சி போறானே
அவ கெண்ட காலு
சுண்ட வைக்கும்
என் உசுரதான்
அவ சண்டை போடும்
கண்ணு ரெண்டும்
என் உலகம் தான்
அய்யோ அடி ஆத்தே
என் கண்ணு காது மூக்கே
கொண்டு போற நீ தான்
என் மனச என் மனச
அவ சிகப்பு செம்பருத்தி போல
அவ சிரிப்பு செங்கரும்பு போல
அவ பேச்சு செந்தமிழப் போல
இனிக்கும் இனிக்கும்
அவன் மொறப்பு சண்டியர போல
அவன் வனப்பு மம்முதன போல
அவன் நெனப்பு நெஞ்சுக்குள்ள தினமும்
இழுக்கும் இழுக்கும்
குண்டூசி பார்வைக்காரி
குண்டு வைக்கும் பேச்சுக்காரி
குத்துகல்லா நிக்க வைக்கும்
கும்மிருட்டு மச்சக்காரி
அவ கெண்ட காலு
சுண்ட வைக்கும்
என் உசுரதான்
அவ சண்டை போடும்
கண்ணு ரெண்டும்
என் உலகம் தான்
அய்யோ அடி ஆத்தே
என் கண்ணு காது மூக்கே
கொண்டு போற நீ தான்
என் மனச என் மனச
அவன் கூட ஜென்மத்துக்கும்
வாழுவேன்
அவன் இருந்தா எப்படி நான் சாகுவேன்
அவன் சிரிக்க என்ன வேணா
பண்ணுவேன்
நான் தான் நான் தான்
அவ கண்ணில்தூசி
ஒன்னு விழுந்தா
அதனால அவ கண்ணு கசிஞ்சா
காத்த நானும் கட்டி வெச்சு
மெதிப்பேன்
நெசம் தான் நெசம் தான்
எனகின்னு பொறந்தான் பாரு
எனக்குள்ளபுகுந்தான் பாரு
நெனபெல்லாம் கலந்தான் பாரு
அவன் தான் என் உசுருக்கு வேரு
அவ கெண்ட காலு
சுண்ட வைக்கும்
என் உசுரதான்
அவ சண்டை போடும்
கண்ணு ரெண்டும்
என் உலகம் தான்
அய்யோ அடி ஆத்தே
என் கண்ணு காது மூக்கே
கொண்டு போற நீ தான்
என் மனச என் மனச
எட்டி நின்னு பாத்தேன்
நீ ஏங்க வச்ச நேத்தே
கொத்தி போற நீ தான்
என் வயச என் வயச
Written by: Mohanrajan, N.R. Raghunanthan


