Créditos
INTERPRETAÇÃO
T. M. Soundararajan
Interpretação
COMPOSIÇÃO E LETRA
M. S. Viswanathan
Composição
Muthu Lingum
Composição
Letra
இது நாட்டை காக்கும் கை
உன் வீட்டை காக்கும் கை
இது நாட்டை காக்கும் கை
உன் வீட்டை காக்கும் கை
இந்த கை நாட்டின் நம்பிக்கை
இந்த கை நாட்டின் நம்பிக்கை
இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை
இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை
அன்புக்கை இது ஆற்றும் கை
இது அழிக்கும் கை அல்ல
சின்னக்கை ஏற்றுக்கும் கை
இது திருடும் கை அல்ல
அன்புக்கை இது ஆற்றும் கை
இது அழிக்கும் கை அல்ல
சின்னக்கை ஏற்றுக்கும் கை
இது திருடும் கை அல்ல
நேர்மை காக்கும் கை
நல்ல நெஞ்சை வாழ்த்தும் கை
இது ஊழல் நீக்கும் தாழ்வை போக்கும்
சீர் மெகுந்த கை
இது நாட்டை காக்கும் கை
உன் வீட்டை காக்கும் கை
இந்த கை நாட்டின் நம்பிக்கை
இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை
வெற்றிக்கை பகை வீழ்த்தும் கை
இது தளரும் கை அல்ல
சுத்தக்கை புகழ் நாட்கும் கை
இது சுரண்டும் கை அல்ல
வெற்றிக்கை பகை வீழ்த்தும் கை
இது தளரும் கை அல்ல
சுத்தக்கை புகழ் நாட்கும் கை
இது சுரண்டும் கை அல்ல
ஈகை காட்டும் கை
மக்கள் சேவை ஆற்றும் கை
முள்காட்டை சாய்த்து
தோக்கம் போட்டு
பேர் எடுக்கும் கை
இது நாட்டை காக்கும் கை
உன் வீட்டை காக்கும் கை
இந்த கை நாட்டின் நம்பிக்கை
இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை
உண்மைக்கை கவிதீட்டும் கை
கறை படிந்த கை அல்ல
பெண்கள் தம் குலம் காக்கும் கை
இது கெடுக்கும் கை அல்ல
உண்மைக்கை கவிதீட்டும் கை
கறை படிந்த கை அல்ல
பெண்கள் தம் குலம் காக்கும் கை
இது கெடுக்கும் கை அல்ல
மானம் காக்கும் கை
அன்னசானம் செய்யும் கை
சமநீதி ஓங்க
பேதம் நீங்க
ஆள வந்த கை
இது நாட்டை காக்கும் கை
உன் வீட்டை காக்கும் கை
இந்த கை நாட்டின் நம்பிக்கை
இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை
இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை
Written by: M. S. Viswanathan, Muthu Lingum