Vídeo da música

Próximos shows de A.R. Rahman, Suresh Peters & Shahul Hameed

Créditos

PERFORMING ARTISTS
A.R. Rahman
A.R. Rahman
Vocals
Suresh Peters
Suresh Peters
Vocals
Shahul Hameed
Shahul Hameed
Vocals
Prabhu Deva
Prabhu Deva
Actor
Nagma
Nagma
Actor
COMPOSITION & LYRICS
Vairamuthu
Vairamuthu
Lyrics

Letra

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பேண்டசி ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி பேசடி ரதியே ரதியே தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம் நீயடி கதியே கதியே ரெண்டு சொல்லடி குறைந்தபட்சம் வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பேண்டசி ஒளியும் ஒலியும் கரண்ட்டு போனா டேக் இட் ஈசி பாலிசி ஒழுங்கா படிச்சும் பெயிலா போனா டேக் இட் ஈசி பாலிசி தண்டசோருன்னு அப்பன் சொன்னா டேக் இட் ஈசி பாலிசி வழுக்கு தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈசி பாலிசி ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி கேளடி ரதியே ரதியே உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம் தெரியுமா சகியே சகியே காதல் நரம்பு எந்த பக்கம் வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பேண்டசி கண்டதும் காதல் வழியாது கண்களால் தொட்டும் அழியாது பூனையில் சைவம் கிடையாது ஆண்களில் ராமன் கிடையாது புரட்சிகள் ஏதும் செய்யாமல் பெண்ணுக்கு நன்மை விளையாது கண்ணகி சிலைதான் இங்குண்டு சீதைக்கு தனியா சிலையேது பிலிமு காட்டி பொண்ணு பாக்கலேன்னா டேக் இட் ஈசி பாலிசி பக்கத்து சீட்டுல பாட்டி ஒக்காந்தா டேக் இட் ஈசி பாலிசி பண்டிக தேதி சண்டேயில் வந்தா டேக் இட் ஈசி பாலிசி அழுத காதலி அண்ணான்னு சொன்னா டேக் இட் ஈசி பாலிசி ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பேண்டசி பகலிலே கலர்கள் பாராமல் இருட்டிலே கன்னடித்தென்ன பயன் சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்கமே இருந்தும் என்ன பயன் பிகருகள் யாரும் இல்லாமல் வகுப்புகள் இருந்தும் என்ன பயன் இருபது வயதில் ஆகாமல் அறுபதில் ஆகி என்ன பயன்
Writer(s): A.r. Rahman, P.k. Mishra Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out