Créditos
INTERPRETAÇÃO
Rashid Ali
Interpretação
Thibhara
Interpretação
COMPOSIÇÃO E LETRA
A. R. Rahman
Composição
Vaalee
Composição
PRODUÇÃO E ENGENHARIA
A. R. Rahman
Produção
Letra
Love check one...
நாதிர்தின்னா நா நாதிர்தின்னா
அடி உன் பேரை தோழி சொன்னா...
நாதிர்தின்னா நாதிர்தின்னா
நில்லடி நிக்கச்சொன்னா...
Love check one...
Love check two...
Love check three...
அடி வெள்ளைகாரன் நான்... நான் நான் நான் நான் ஓ...
உன்னை திருடும் கொள்ளைகாரன் நான் நான் நான் ஓ...
அடி வெள்ளைகாரன் நான்... நான் நான் நான் ஓ...
உன்னை திருடும் கொள்ளைகாரன் நான் ஓ...
நாதிர்தின்னா நாதிர்தின்னா
அடி உன் பேரை தோழி சொன்னா...
நாதிர்தின்னா நாதிர்தின்னா
நில்லடி நிக்கச்சொன்னா...
Love check one...
ஆ... தக்க தக்க தீம் ஜதியால் தடுத்தாய் நிறுத்தி...
இந்த ஒருத்தி உனைத்தான் நினைக்கும் ஒருத்தி...
ராவில் எரியும் மணக்கும் அகர்பத்தி...
உன் அழகில் தினம் நான் உறுகும் மெழுகுவர்த்தி...
ஏதேதேதோ செய்தாய் நீ என்னை வறுத்தி...
அம்மம்மா அடியாத்தி...
பூ போலே உனை தோழில் கிடத்தி கிடத்தி...
போனேனே நான் தான் கடத்தி...
Love check one
Love check two
Love check three
அடி வெள்ளைகாரன் நான்... நான் நான் நான் நான் ஓ...
உன்னை திருடும் கொள்ளைகாரன் நான் நான் நான் ஓ...
அடி வெள்ளைகாரன் நான்... நான் நான் ஓ...
உன்னை திருடும் கொள்ளைகாரன் நான் ஓ...
நாதிர்தின்னா நாதிர்தின்னா
ஓ... உன்னைபோலே நிறத்தில் வெளுப்பு யாருமில்லை...
உன் நிறம் பார்த்து மடியில் விழுந்தாள் வசந்தமுள்ளை...
இந்த வெளுப்பை கருப்பில் அவன்தான் இணைத்தான்...
இனி யார் யார் யார் சொல் நம்மை பிரிக்க...
இது கடவுள் தீர்ப்பாய் இருக்க...
வா வா வா வா கை அணைக்க அணைக்க...
புது சரித்திரம் படைக்க...
நாதிர்தின்னா நாதிர்தின்னா
நாதிர்தின்னா நாதிர்தின்னா
நாதிர்தின்னா நாதிர்தின்னா
அடி வெள்ளைகாரன் நான்... நான் நான்
உன்னை திருடும் கொள்ளைகாரன் நான் ஓ...
அடி வெள்ளைகாரன் நான்... நான் நான்
உன்னை திருடும் கொள்ளைகாரன் நான் ஓ...
Written by: A. R. Rahman, Vaalee

