Vídeo da música

Natpe Thunai | Vengamavan Video Song | Hiphop Tamizha | Anagha | Sundar C
Assista ao videoclipe da música {trackName} de {artistName}

Créditos

PERFORMING ARTISTS
Hiphop Tamizha
Hiphop Tamizha
Performer
Chinna Ponnu
Chinna Ponnu
Performer
COMPOSITION & LYRICS
Hiphop Tamizha
Hiphop Tamizha
Songwriter

Letra

வேங்கமகன் அவன் ஒத்தையில நிக்க மொத்தமா வராய்ங்களே நேந்து உட்ட ஆட்டுக்குட்டிய வெட்ட போறாய்ங்களே क्या रे என்ன setting ah இல்ல பயத்துல ஒடம்பெல்லாம் sweating ah உன் ஆளு முன்னால nothing ah ஆவபோற மச்சான் சாவபோறடா Pack your bags and leave home Man I got you dethroned I got enemies all around me But man I'm in the safe zone 'Cause I got friends who hold my back No... I ain't goin' back Haters wanna slow my track But man I'm heading my pack We a tribe We a tribe We gon' take you by surprise We gon' make you fall in line Step aside this my fight These ain't fans brother brother This my family for life This ain't gangs brother brother I got armies by my side நட்பே எந்தன் பலம் நட்பே எந்தன் வலம் நட்பிருக்கும் வரையில் நான் இல்லை தனி மரம் So என் பகைவரும் அஞ்சி நடுங்கிடும் எங்கள் நட்பு சரித்திரம் அனைவரும் சமம் என மதிப்பது எங்கள் குணம் முன்னால போக நினைக்குற எங்கள பின்னால தள்ள நினைச்சாலும் தன்னால சாதிகனும்முனு நினைக்குற எங்க கனவுகள் நீங்க அழிச்சாலும் விலக விலக நான் விலங்கு விலங்கு நான் திரும்ப திரும்ப சும்மா எழுந்து எழுந்து வந்து நிப்போம்டா கொடசலு குடுத்தாக்கா காது மேல ரெண்டு வெப்போம்டா வேங்கமகன் அவன் ஒத்தையில நிக்கான் மொத்தமா வந்தாலுமே நேந்து உட்ட ஆட்டுக்குட்டிய வெட்ட போனாலுமே क्या रे என்ன setting ah இல்ல பயத்துல ஒடம்பெல்லாம் sweating ah உன் ஆளு முன்னால nothing ah ஆவமாட்ட சும்மா scene ah போட்டடா மீண்டும் ஒரு முறை எங்க மீசைய முருக்க வந்துருக்கோம் முடிஞ்சா தடுத்து நிறுத்து என்னை தடுக்க நினைச்சவனுக்கு எடுத்து உணர்த்து இது sample சம்பவம் மண்ட பத்திரம் நான் கொஞ்ச நாளா கொஞ்சம் cool ah இருக்கிறேன் கோவத்த ஏத்தாத கோளாறு குடுக்காத எரிமலை கொழம்பா நீ riceக்கு ஊத்த பொறியல போல பொரிஞ்சு கருகிடுவ சரிஞ்சு எரிஞ்சுடுவா விறகு அடுப்பு அடியில் இந்த எடுபுடிகெல்லாம் இனி விழும் அடிகள் கம்முனு இருந்தேன் ஏன் சீண்டி பாத்தா உன் சவக்குழிய நீயே தோண்டி பாத்த இனி அனுபவிப்ப இந்த பொடியன் உங்கள செதறடிப்பேன் Ready ah,ready ah, ready ah,ready ah முடிஞ்சா வந்து புடிடா புடிடா புடிடா புடிடா These ain't fans brotha' brotha' This my family for life This ain't gangs brotha' brotha' I got armies by my side I got haters everywhere But I don't care about that I got friends who hold my back Man I'm coming with my pack ஹா... ஆஅ... ஆஅ... நட்பே துணை
Writer(s): Tamizha Hiphop Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out