Créditos
INTERPRETAÇÃO
Nivas K Prasanna
Interpretação
Vijay Antony
Interpretação
Alex Samuel Jenito
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Nivas K Prasanna
Composição
A. Mohanrajan
Composição
Letra
அச்சு அசலு வெண்ணிலாவ...
பூமியில பாத்துண்டா
பச்ச பசும் புல்லு ஒன்னு
ஆறடியில் வளர்ந்ததுண்டா
இல்லேன்னு சொல்ல முடியாது
அவள பாத்த முன்னால
பொய் சொல்ல முடியாது
அவள பாத்த முன்னால
பொய் சொல்ல முடியாது
என் பசப்புக்கள்ளி என் பசப்புக்கள்ளி
அவ தந்துப்புட்டா இவன் மனச அள்ளி
என் எருக்கஞ்சுள்ளி என் எருக்கஞ்சுள்ளி
அவ பத்த வச்சா இவன் நெனப்ப கிள்ளி
என் பசப்புக்கள்ளி என் பசப்புக்கள்ளி
அவ தந்துப்புட்டா இவன் மனச அள்ளி
என் எருக்கஞ்சுள்ளி என் எருக்கஞ்சுள்ளி
அவ பத்த வச்சா இவன் நெனப்ப கிள்ளி
கீழாநெல்லி கண்ணு நெஞ்சு
கீழத்தள்ளி போகும்
வாடாமல்லி வாசம் ஆள
வாழ சொல்லி போகும்
என் நேசமல்லி என் நேசமல்லி
என் பாசவில்லி என் பாசவில்லி
என் நேசமல்லி என் நேசமல்லி
என் பாசவில்லி என் பாசவில்லி
ஹோ ஓ ஹோ ஓ ஓஓ
தானானனா னா நன னா
நன னா னா னா நான் னா
தானானனா னா நன னா
நன னா னா னா நான் னா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
நொங்கு கொண்டை பின்னழகு
சுண்டி வச்சி சொழட்டுதப்பா
அடேங்கப்பா
செவ்வெளனி முன்னழகு
நொண்டி ஆட வைக்குதப்பா
வைக்குதப்பா
அவ... பணமரமா
தென்னமரமா தெரியலையே
தெரியலையே
என்ன நானும் சொல்ல
இப்ப புரியலையே
புரியலையே
என்ன நானும் சொல்ல
இப்ப புரியலையே
என் ஆச ரோசா
ஆச ரோசா
நான் ஆனேன் லூசா
ஆனேன் லூசா
நான் போனேன் தூசா
போனேன் தூசா
நான் ஒடைஞ்சேன் பீசா
ஒடைஞ்சேன் பீசா
என் ஆச ரோசா
ஆனேன் லூசா
போனேன் தூசா
ஒடைஞ்சேன் பீசா
ரோசா ரோசா ரோசா ரோசா
ரோ ரோ ரோ ரோ ரோ ரோ ஓஒ...
நெஞ்சுக்குள்ள பூட்ட போட்டு
வெச்சிக்குவேன் வாடி
ஒன்னுடைய நிழல சேர்த்து
தச்சுக்குவேன் நான்டி
ஓன் கொசுவத்துல
நான் மயங்குறேன்டி
ஒரு கொசுவாட்டம்
கண்ணு முழிக்குறன்டி
ஓன் கொசுவத்துல
நான் மயங்குறேன்டி
ஒரு கொசுவாட்டம்
கண்ணு முழிக்குறன்டி
என் ஆசை மதுவே நீதான்
ஒன்ன பாத்தா பிறகு நான்தான்
அடி ஆனேன் பாரு தேன்தான்
நீ விலகி போனா வீண்தான்
உத்து பார்க்கும் கண்ணு ரெண்டும்
கருப்பு வெள்ளை குண்டுமல்லி
மூச்சு காத்து என்ன தொட்டு
போகுதடா பேர சொல்லி
பேசி போகும் வார்த்தை எல்லாம்
கொக்கிபோடும் கொடுக்காபுளி
பாத்து போகும் பார்வை எல்லாம்
பத்த வைக்கும் கிறுக்கா தள்ளி
நீ வச்ச பொட்டு
என்னை வட்டமிட்டு
நெஞ்ச சுட்டு தள்ளி போகுதடி
தவியா தவிச்சேன்
அவ மையிருட்டு
அடி மச்ச மொட்டு
என்னை தொட்டு கிள்ளி ஓடுதடி
தனியா சிரிச்சேன்
வெட்டவெளி... ஒத்தவழி
வந்த வழி... போன வழி
கொஞ்சும் கிளி கொல்லும் உளி
ரெட்ட சுழி பிஞ்சு மொழி
நெஞ்ச கிள்ளி அன்பு துளி
என்ன சொல்லி ஏது சொல்லி
பித்துக்குளி பொலம்புறேன்டி
சலம்புறேன்டி
நெனப்பால வானத்துக்கு
கெளம்புறேன் நான்
டி டி டி டி டி...
பசப்புக்கள்ளி பசப்புக்கள்ளி
பசப்புக்கள்ளி ஹேய்
பசப்புக்கள்ளி பசப்புக்கள்ளி
பசப்புக்கள்ளி ஹேய்
என் பசப்புக்கள்ளி என் பசப்புக்கள்ளி
வந்து ஆடிபுட்டா ஒரு ஆடுபுலி
என் எருக்கஞ்சுள்ளி என் எருக்கஞ்சுள்ளி
நான் மாட்டிகிட்டேன் ஒரு வீட்டு எலி
அடியே... ஹோ... ஓ... ஹோ
அடியே... லலலலா... லலல
லல லாலா லா லா லா
ஹேய் லலலலா... லலல...
லல லாலா லா லா லா ... ஆ...
Written by: A. Mohanrajan, Nivas K Prasanna