Apresentado no

Créditos

COMPOSIÇÃO E LETRA
Naveeni Athanasious Philip
Naveeni Athanasious Philip
Composição
Vinu Krishan Michael
Vinu Krishan Michael
Composição

Letra

கண்ணால வில்ல தான் வளைக்கிறா இவ வந்தாலே கன்னங்கள் சிவக்குமா பெயர கேட்டாலே உள்ளம் தான் நெகிழுமா பாட்டால ஊரெல்லாம் கலக்குறா இவ போல யாரு தான் இருக்குறா கால் வைக்கும் இடமெல்லாம் பொன் சுரக்குமா Drop it hot like this Kroos kontrol like this Move your body like this Like this Like this Drop it hot like this Kroos kontrol like this Move your body like this Like this Like this அவள் தான் யார் நான் நவீனி நான் சொல்லுறத நீ கொஞ்சம் கவனி Hey முறைச்சு பார்த்தா பயந்திடுவாளா இலங்கையை சார்ந்த அரக்கி Oh Bay Bay Oh Ba BayBay நீ இல்லாமல் வாழ்க்கை bore'eh விளையாடாத game'eh நான் உந்தன் trophy கண்டுக்காமல் போனா நான் இன்னொருத்தன் heart'ile தானா மனம் தள்ளாடுமா தன்னால வேஷம் கலஞ்சுடுமா சொன்னா தப்பில்லமா சொல்லாம போனா விளங்கிடுமா Drop it hot like this Kroos kontrol like this Move your body like this Like this Like this Drop it hot like this Kroos kontrol like this Move your body like this Like this Like this என்னக்கு பிடிச்சா உன்னக்கு புரிஞ்சா என்ன வந்து கண்டுபிடி உன்னால முடிஞ்சா போகும் பாத வெகுதூரம் அல்லவா துணையா நீ இருந்தால் போதும் மன்னவா பார்த்தா பத்திக்குமா பத்தாம நேரம் ஓடிடுமா கேட்டா தப்பில்லமா கேட்காம போனா கெடச்சிடுமா Drop it hot like this Kroos kontrol like this Move your body like this Like this Like this Like this Like this Drop it hot like this Kroos kontrol like this Move your body like this Like this Like this Drop it hot like this Kroos kontrol like this Move your body like this Like this Like this Like this Like this
Writer(s): Naveeni Athanasious Philip Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out