Vídeo da música
Vídeo da música
Créditos
INTERPRETAÇÃO
Santhosh Narayanan
Interpretação
Santhanam
Elenco
COMPOSIÇÃO E LETRA
Santhosh Narayanan
Composição
Rathna Kumar
Letra
Letra
Mass'ன நீ
அம்மா, அம்மா நா நா
அம்மா, அம்மா நா நா
அம்மா, அம்மா நா நா
அம்மா அப்பாட்ட போனும்
அம்மா, அம்மா நா நா
அம்மா, அம்மா நா நா
அம்மா, அம்மா நா நா
அம்மா அப்பாட்ட போனும்
கண்ணு கூசாத Cooler இவன்
எழவு கூட்டாத ஏழ்ர இவன்
அம்மா, அம்மா நா நா
அம்மா, அம்மா நா நா
அம்மா, அம்மா நா நா
அம்மா, அம்மா அம்மா
அம்மா, அம்மா நா நா
அம்மா, அம்மா நா நா
அம்மா-பே-பே-பே-பே-லா-ல-பு
அம்மா-பே-பே-பே-பே-லா-ல-பு
அம்மா-பே-பே-பே-பே-லா-ல-பு
அம்மா-பே-பே-பே-பே
Mass'ன நீ
அழுக்கு படியாத collar இவன்
செலவு பாக்காத தோழர் இவன்
அம்மா, அம்மா நா நா
அம்மா, அம்மா நா நா
அம்மா, அம்மா நா நா
அம்மா அப்பா அப்பா
ஆயா கத சொன்னாலும் கண்ணீர் விட்டு கேப்பான்
தப்பு தண்டா செஞ்சாலும் மண்ணிக்கவே பாப்பான்
உதவினு வந்தா உயிர் குடுத்து காப்பான்
சட்ட கிழிஞ்சு நின்னாலும்
V-I-B-E Vibe பன்னுவான், அ-அ-அ
V-I-B-E Vibe பன்னுவான், அ-அ-அ
V-I-B-E Vibe பன்னுவான், ஹே
V-I-B-E Vibe பன்னுவான்
Mass'ன நீ
அம்மா, அம்மா நா நா
அம்மா, அம்மா நா நா
அம்மா, அம்மா நா நா
அம்மா, அம்மா அம்மா
அம்மா, அம்மா நா நா
அம்மா, அம்மா நா நா
(V-I-B-E) vibe
(V-I-B-E) vibe vibe
Written by: Rathna Kumar, Santhosh Narayanan


