Créditos

COMPOSIÇÃO E LETRA
Sivakumar
Sivakumar
Composição
Vignesh Srikanth
Vignesh Srikanth
Composição

Letra

நானாக தானாக எப்போதும் வாழ
ராஜாக்கள் யார் இந்த ராஜாவை ஆல?
தானான தானான மெட்டொன்று போல
ஏறாலம் ராகங்கள் என் பாட்டின் மேல
போக்கிடும் ஒன்று இல்லாது
போகும் கால்களும் இங்கு நில்லாது
போதுமே என்று சொல்லாது நெஞ்சமே
தீராததா? தேடி வந்ததா?
தாவி வந்த சோகம் என்ன மாறாததா?
ஆறாமலே ஆவதென்னவோ?
உன் ஆழமென்ன அனுபவங்கள் பேசாததா?
தீராததா? தேடி வந்ததா?
தாவி வந்த சோகம் என்ன மாறாததா?
ஆறாமலே ஆவதென்னவோ?
உன் ஆழமென்ன அனுபவங்கள் பேசாததா?
தூவிடும் காதல் றெக்கை கட்டி வந்து
காதலன் காதில் கூவ
மானக்காலம் இங்கு மாறாது
இவன் சாளரம் சாறல் காண
எதுவுமே போவதில்லையா?
நல்ல நேரமே கூடவில்லையா?
ஆறுதல் ஒன்று இல்லாது
இங்கு ஆண்மனம் ஆறிக் கொள்ளாது
ஆதலால் ஆசை கொள்ளாயோ நெஞ்சமே
தீராததா? தேடி வந்ததா?
தாவி வந்த சோகம் என்ன மாறாததா?
ஆறாமலே ஆவதென்னவோ?
உன் ஆழமென்ன அனுபவங்கள் பேசாததா?
தீராததா? தேடி வந்ததா?
தாவி வந்த சோகம் என்ன மாறாததா?
ஆறாமலே ஆவதென்னவோ?
உன் ஆழமென்ன அனுபவங்கள் பேசாததா?
Written by: Sivakumar, Vignesh Srikanth
instagramSharePathic_arrow_out

Loading...