Vídeo da música

The Youth of Power Paandi - Paarthen (Official Video) | Power Paandi | Dhanush | Sean Roldan
Assista ao videoclipe da música {trackName} de {artistName}

Apresentado no

Créditos

PERFORMING ARTISTS
Sean Roldan
Sean Roldan
Vocals
Shweta Mohan
Shweta Mohan
Vocals

Letra

பார்த்தேன் களவு போன நெலவ நான் பார்த்தேன் சாஞ்சேன் என் நெஞ்சிக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன் காத்து ஜில்லுன்னு வீசுது காதல் இம்புட்டுதான் சாரல் சங்கதி காட்டுது காதல் இம்புட்டுதான் இடி மின்னல் அடிக்கிது வெளிச்சத்துல பார்த்தேன் களவு போன நெலவ நான் பார்த்தேன் சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன் திருவிழா ஒண்ணே முன்ன காட்சிதான் தொடுக்கிறதே எத்தன பிறவி தவமோ கண்ணுமுன்ன நடக்கிறதே தரையில காலும் இல்ல கனவுல மெதக்குறேனே மழையில மண்ணின் வாசம் மயங்கிப்போய் கிடக்குறேனே வேண்டுன சாமியெல்லாம் வரமா தந்தேன் துணை நீதான் நெஞ்சிக்குழி தவிக்கிது அழகே ஒன்ன பார்த்தேன் பார்த்தேன் சாஞ்சேன் சாஞ்சேன் பார்த்தேன் களவு போன நெலவ நான் பார்த்தேன் சாஞ்சேன் என் நெஞ்சிக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன் காத்து ஜில்லுன்னு வீசுது காதல் இம்புட்டுதான் சாரல் சங்கதி பாடுது காதல் இம்புட்டுதான் இடி மின்னல் அடிக்கிது வெளிச்சத்துல
Writer(s): Selvaraghavan, Raghavendra Raja Rao Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out