Vídeo da música

Full Video: Nee En Ulagam | ANIMAL | Ranbir K, Rashmika M | Sonu Nigam,Mohan Rajan | Sandeep Reddy V
Assista ao videoclipe da música {trackName} de {artistName}

Apresentado no

Créditos

PERFORMING ARTISTS
Sonu Nigam
Sonu Nigam
Performer
Harshavardhan Rameshwar
Harshavardhan Rameshwar
Performer
Mohan Rajan
Mohan Rajan
Performer
COMPOSITION & LYRICS
Harshavardhan Rameshwar
Harshavardhan Rameshwar
Composer
Mohan Rajan
Mohan Rajan
Lyrics

Letra

நீ என் உலகம் நீ என் இதயம் நீதான் எதுவும் அப்பா நீ என் கனவு நீ என் சிறகு நீதான் உறவு அப்பா போகும் திசை கேட்கும் இசை எல்லாம் நீ அல்லவோ உன்னால் பிறந்தேன் உன்னால் வளர்ந்தேன் உனக்காய் வாழ்ந்தால் போதும் உன் தோள் சாய்ந்து உன் கை பிடித்து முன் போல் இருந்திட வேண்டும் நான் உன் விதை நீ என் சதை நான் என்க நீ அல்லவா எல்லா நொடியும் எனையே நினைக்கும் அப்பா உந்தன் மனமே எல்லா வலியும் எனக்காய் சுமக்கும் அப்பா நீ என் நிஜமே கண்ணீரில்லா வாழ்க்கை தரா உன் கால்கள் ஓடி நின்றதோ நீ என் உலகம் நீ என் இதயம் நீதான் எதுவும் அப்பா நீ என் கனவு நீ என் சிறகு நீதான் உறவு அப்பா போகும் திசை கேட்கும் இசை எல்லாம் நீ அல்லவோ அப்பா உன் போல் செல்வம் இல்லை நீ தரும் செல்லம் வாரும் மீண்டும் நானோர் குழந்தை ஆகி உன் மடி சேர்ந்தால் சுகமே வாழும் வரை நீளம் கதை நெஞ்சோடு சேர்த்து வைக்கிறேன் நீ என் உலகம் நீ என் இதயம் நீதான் எதுவும் அப்பா நீ என் கனவு நீ என் சிறகு நீதான் உறவு அப்பா போகும் திசை கேட்கும் இசை எல்லாம் நீ அல்லவோ ஏழு ஜென்மம் வரையில் என் துணை என நீ வர வேண்டும் அந்த தெய்வம் அதையே கேற்று நிற்பேன் இதையே வேறெதுவும் வாழ்வில் வேண்டாம் தாயாகுவாய் தாலாட்டுவாய் எப்போதும் உந்தன் அன்பிலே
Writer(s): Harshavardhan Rameshwar, Mohan Rajan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out