Vídeo da música

Vídeo da música

Créditos

INTERPRETAÇÃO
Shankar Mahadevan
Shankar Mahadevan
Vocais
Dominique
Dominique
Interpretação
Dominique Cerejo
Dominique Cerejo
Vocais
Ranjit Barot
Ranjit Barot
Interpretação
Vairamuthu
Vairamuthu
Interpretação
Prabhu Deva
Prabhu Deva
Elenco
Various Artists
Various Artists
Elenco
Ramba
Ramba
Elenco
COMPOSIÇÃO E LETRA
Ranjit Barot
Ranjit Barot
Composição
Ilaiyaraaja
Ilaiyaraaja
Letra
PRODUÇÃO E ENGENHARIA
Kalaippuli S Thanu
Kalaippuli S Thanu
Produção

Letra

ஆண்: நேற்று நோ நோ
நாளை நோ நோ
லைப்ஃபில் டென்ஷன்
என்றும் நோ நோ
பெண்: கவலை நோ நோ
கேர்ள்க்கு நோ நோ
கனவு வாழ்க்கை
என்றும் நோ நோ
குழு: பாஸ்போர்ட் இல்லாத
பூங்காற்று நீயல்லவா
சி.பி.ஐ தேடாத
வி.ஐ.பி நீயல்லவா
ஆண்: ஹா நேற்று நோ நோ
நாளை நோ நோ
லைப்ஃபில் டென்ஷன்
என்றும் நோ நோ
குழு: பாஸ்போர்ட் இல்லாத
பூங்காற்று நீயல்லவா
சி.பி.ஐ தேடாத
வி.ஐ.பி நீயல்லவா
குழு: ...
ஆண்: வானம் பொன் வானம்
அது விளையாட்டு மைதானமே யா.
ஆண் மட்டும் மானே
அன்னமே ஹே
ஆண் மட்டும் மானே ஹேய்
பெண்: பூமி நம் பூமி
நாம் விளையாடும் பந்தாகுமே
ஆண்: ஷேட்லைட் காலம் ஆச்சு
லைஃப் ஸ்டைல் உம் மாறி போச்சு
சென்டின்மெண்ட் பேஷன் எல்லாம்
போயே போச்சு...
பெண்: இன்டர்நெட் வந்த பின்னே
அண்டர்நெட் சுருங்கி போச்சு
கிராமத்து பட்டி குள்ளே
காணா போச்சு
குழு: என்ஜாய்மேன்ட் ஒன்றே தான்
ஏன் என்று வாழ்ந்தால் என்ன
எம்பிளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சை
யங்ஸ்டர் தான் மறந்தால் என்ன
குழு: ...
பெண்: வாழ்க்கை நம் வாழ்க்கை
இனி என்றென்றும் நம் பையிலே
ஆண்: ஆண் மட்டும் மானே
அன்னமே ஹே
ஆண் மட்டும் மானே
ஹேய் ஹேய்
ஆண்: இளமை நம் இளமை
அது இருந்தாலே பேரின்பமே...
பெண்: பஞ்சாங்கம் பார்க்க மாட்டேன்
எந்நாளும் தோற்க மாட்டேன்
இன்றைக்கு மட்டுமே
மிச்சம் என்று வாழ்வேன்
ஆண்: மாதத்தில் ஒரு நாளெல்லாம்
பறவைகள் ஆனால் என்ன
முதுமைகள் இல்லாமலே
மோட்சம் பெற்றால் என்ன
குழு: பூலோகம் இப்போது
புதிதாக நிறம் மாறுது
நான் மட்டும் மாறாமல்
தனியாகவே வாழ்வது
ஆண் மற்றும் பெண்:
நேற்று நோ நோ
நாளை நோ நோ
லைப்ஃபில் டென்ஷன் என்றும் நோ...
ஹே...
Written by: Ilaiyaraaja, Ranjit Barot, Vairamuthu
instagramSharePathic_arrow_out

Loading...