Créditos

INTERPRETAÇÃO
Praveen Srinivasmurthy
Praveen Srinivasmurthy
Interpretação
Punithan K
Punithan K
Interpretação
Supriya Joshi
Supriya Joshi
Vocais
COMPOSIÇÃO E LETRA
Praveen Srinivasmurthy
Praveen Srinivasmurthy
Composição
Punithan K
Punithan K
Composição

Letra

ஆஆஆ-ஆஆஆ-ஆஆஆ
முதல் காதல் கீதமே
என் உயிருக்குள் உதயமே
முதல் காதல் கீதமே
என் உயிருக்குள் உதயமே
மண்ணாளனே மயக்கினாய்
மண்ணாளனே மயக்கினாய்
என்னுயிரே நீ என்னிதய துடிப்பை நீயும் கேளு
முதல் காதல் கீதமே
என் உயிருக்குள் உதயமே
ஆஆஆ-ஆஆஆ-ஆஆஆ
கடலின் அலை போல
மின்னலின் ஒளி போல
மனதினை கொண்ட உருவம் நீயே
கடலின் அலை போல
மின்னலின் ஒளி போல
மனதினை கொண்ட உருவம் நீயே
என்னுள் ஆசைகளை உணரும் கலைஞன் நீ
பௌர்ணமி நிலவாய் தினமும் எனக்கு நீ
என் கன்னிமை பட்டு உன் சித்திரம் பதிந்ததே
கண்ணாலனே நீயே உணர்வாயோ உணர்வாயோ
முதல் காதல் கீதமே
என் உயிருக்குள் உதயமே
தென்றலாய் தீண்டுகிறாய்
புயலாய் சரிகிறது
என் மனம் உன்னிடத்தில் அலைகளாக
தென்றலாய் தீண்டுகிறாய்
புயலாய் சரிகிறது
என் மனம் உன்னிடத்தில் அலைகளாக
ரசிக்க ரசிக்க சலிக்காத கவிதை நீ
உன் கண்ணாடி நான் என் பிம்பம் நீயடா
விரைவில் உறங்கிட மறக்கும் போதெல்லாம்
உறங்க வைக்கிறான் முத்த சத்தத்தில் தாலாட்டி
முதல் காதல் கீதமே
என் உயிருக்குள் உதயமே
முதல் காதல் கீதமே
என் உயிருக்குள் உதயமே
மண்ணாளனே மயக்கினாய்
மண்ணாளனே மயக்கினாய்
என்னுயிரே நீ என்னிதய துடிப்பை நீயும் கேளு
முதல் காதல் கீதமே
என் உயிருக்குள் உதயமே
முதல் காதல் கீதமே
என் உயிருக்குள் உதயமே
Written by: Praveen Srinivasmurthy, Punithan K
instagramSharePathic_arrow_out

Loading...