Créditos
INTERPRETAÇÃO
Priyanka Nk
Interpretação
COMPOSIÇÃO E LETRA
Gopi Sundar
Composição
Vivek
Letra
Letra
அச்சு புன்னகை அணிகிற மயிலே மனமது சிந்திய மேக குழலே
சடுகுடு இதயம் சாயுது கள்ள பூவே சட்டென குத்திய சித்திரை மகளே
கடவுளின் கற்பனை கொட்டிய நகலே
கண்ணில் கொட்டா கட்டிய பிள்ளை தேனே
நாலு காலும் இவள் கொஞ்சும் முயலென சுத்தும்
பொன்னிவ கேட்டா சட்டுனு உதைக்கும்
மொட்டது சட்டுனு தொட்டிடதான் தினம் கெஞ்சும்
பெண் நெஞ்சம் மேடை ஆடும் கிருஷ்ணனின் கானம்
ராதையின் நெஞ்சில் தீயென பாயும்
தூரிய ராகம் உச்ச தேனை மிஞ்சும்
மதுரமும் இதா என் மனம் தொடுதா
மாயம் விடு தூதா
மனம் கறையுதா என் மழை விழுதா
மறந்து சிறகெழுதா
அகம் ஏதும் மறையாத அரிதாரம் நீயடா
அழித்தாலும் அழியாத உயிரான மாயவா

ஏதோ சங்கீதமே இதயம் வரை ஏறும் சந்தோசமே
நொடியெல்லாம் தோயும் தேன் தடயமே
உலகெல்லாம் இன்பம் ஆகுமே
ஏதோ கை வருடுமே என்னை விட்டு பிரியாதே அந்தமே
ஒளி வந்தால் நீதான் வந்தாய் என இருவிழி தேடி ஆறுமே
உன்னோடு உலகுலவி நான் அழகானேன் இறகானேன்
நீ போகும் பால் நதியில் படகாய் போனேன் பித்தானேன்
எச்சரிக்கை இன்றியே உச்சரிக்கும் உன் குரல்
கொஞ்சம் பொறு இன்னொரு கலவரம் ஆச்சே இந்த உயிரினிலே
விட்டு விட்டு சாயம் பாயும் இந்த நெஞ்சம் அது உன்னாலே
மதுரமும் இதா என் மனம் தொடுதா
மாயம் விடு தூதா
மனம் கறையுதா என் மழை விழுதா
மறந்து சிறகெழுதா
பூ விழுந்தால் மறையாத கிளைகளின் காயம் குணமாகும்
நீர் உதிர்ந்தால் தொடர்த்திடுமா காரிருள் மேகம் குடை ஆகும்
தட்டி விழும் வேளையில் பாதையே கோவமா
மொட்டு அடி இட்டது தவறாய் போகும் என்னை மன்னிப்பாயா
சிதறும் மண் கட்டிய மாலை போலே என்னை கோர்ப்பாயா
மதுரமும் இதா என் மனம் தொடுதா
மாயம் விடு தூதா
மனம் கறையுதா என் மழை விழுதா
மறந்து சிறகெழுதா
அகம் ஏதும் மறையாத அரிதாரம் நீயடா
அழித்தாலும் அழியாத உயிரான மாயவா
அச்சு புன்னகை அணிகிற மயிலே மனமது சிந்திய மேக குழலே
சடுகுடு இதயம் சாயுது கள்ள பூவே சட்டென குத்திய சித்திரை மகளே
கடவுளின் கற்பனை கொட்டிய நகலே
கண்ணில் கொட்டா கட்டிய பிள்ளை தேனே
நாலு காலும் இவள் கொஞ்சும் முயலென சுத்தும்
பொன்னிவ கேட்டா சட்டுனு உதைக்கும்
மொட்டது சட்டுனு தொட்டிடதான் தினம் கெஞ்சும்
பெண் நெஞ்சம் மேடை ஆடும் கிருஷ்ணனின் கானம்
ராதையின் நெஞ்சில் தீயென பாயும்
தூரிய ராகம் உச்ச தேனை மிஞ்சும்
Written by: Gopi Sundar, Vivek