album cover
Edhum Sollu
5
Alternative Rap
Edhum Sollu foi lançado em 13 de junho de 2025 por Joster como parte do álbum Edhum Sollu - Single
album cover
Data de lançamento13 de junho de 2025
SeloJoster
Melodicidade
Acusticidade
Valence
Dançabilidade
Energia
BPM100

Vídeo da música

Vídeo da música

Créditos

INTERPRETAÇÃO
Joster
Joster
Interpretação
Juhan Ravikumar
Juhan Ravikumar
Rap
Kavitha Laxmi
Kavitha Laxmi
Vocal de apoio
COMPOSIÇÃO E LETRA
Juhan Ravikumar
Juhan Ravikumar
Composição
Kavitha Laxmi
Kavitha Laxmi
Letra
PRODUÇÃO E ENGENHARIA
Greco
Greco
Produção

Letra

தம்பி கொஞ்சம் விஸ்கி தாடா
என்னோட தலையை குழப்பிட்டாடா
வெண்பா கொத்தி முழுங்கிட்டாடா
மண்ணோட என்னை சாச்சிட்டாடா
ஏதும் சொல்லு
Dont just stand there
சும்மா நின்று
செல்லம் எனக்கு
My mind is feeling dry
மண்டை காயுது
ஏதும் சொல்லு
Dont just stand there
சும்மா நின்று
செல்லம் எனக்கு
My mind is feeling dry
மண்டை காயுது
நித்தம் நித்தம் நெஞ்சில் வந்தாளே
கண்னுக்குள்ளே தீயா நின்னாளே
முத்தம் முத்தம் கிஸ்ஸா தந்தாளே
பெண்ணே உன்னை யோசிச்சு fiks
யோசிச்சேன், இது ஏன்னென்று
அவ வந்து போய்ட்டா
இனி எப்ப வருவா?
வந்து போவா கண்ணம்மா
நெஞ்சுக்குள்ள நீதான் வந்தாய்
உள்ளுக்குள்ள நீதான் வந்தாய்
கண்ணுக்குள்ள பொன்னா மின்ன
உள்ளுக்குள்ள ஏதோ செஞ்ச
வா வா வா வெண்ணிலா
என்ட favorite உன்னை போல வன்னிலா
உன்னைப் போல இங்கு யாரும் இல்லை
நீ கதைச்சு போனா நானாயில்லை
உண்ணை நான் நேசிக்கறேன்
உண்ணை நான் யாசிக்கிறேன்
நான் ஒரு raja நி என் roja
நான் ஒரு kingu நீ ஏன்ட போண்ணு
தம்பி கொஞ்சம் விஸ்கி தாடா
என்னோட தலையை குழப்பிட்டாடா
வெண்பா கொத்தி முழுங்கிட்டாடா
மண்ணோட என்னை சாச்சிட்டாடா
ஏதும் சொல்லு
Dont just stand there
சும்மா நின்று
செல்லம் எனக்கு
My mind is feeling dry
மண்டை காயுது
ஏதும் சொல்லு
Dont just stand there
சும்மா நின்று
செல்லம் எனக்கு
My mind is feeling dry
மண்டை காயுது
Written by: Juhan Ravikumar, Kavitha Laxmi
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...